The 100 - Micheal H. Hart (1978)

0. அந்த நூறு மனிதர்கள் (The 100 - by Micheal H. Hart)

மைக்கேல் ஹர்ட் என்ற அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு வரலாற்று ஆய்வாளர் கடந்த 1978ல் உலகின் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றவர்களின் சாதனைகளை பல்வேறு வரலாற்றுக் குறிப்புகளோடும், அவர்கள் ஏற்படுத்திய மாற்றத்தின் முக்கியத்துவத்தின் அடிப்படையிலும் வரிசைப்படுத்தி தொகுத்து...

1. முஹம்மது நபி (570-632)

முஹம்மது நபி (570-632) இந்த உலகத்தில் அளப்பரிய செல்வாக்குடன் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணியவர்களின் பட்டியலில் முஹம்மது அவர்களை முதலாமானவராகத் தேர்ந்தெடுத்தது வாசகர்களில் சிலருக்கு வியப்பாக இருக்கும்; மற்றும் சிலர் "ஏன் அப்படி ?" என்று வினாவும் தொடுக்கலாம்; ஆனால் சமயம், உலகியல் ஆகிய இரு நிலைகளிலும்...

1 | 2 | 3 | 4 | 5 >>

பயனுள்ள தகவல்

திருச்சியில் புதிய ஐ.ஐ.எம் கல்லூரி அடுத்தமாதம் திறக்கப்பட உள்ளது

18/05/2011 09:04
"திருச்சியில் அடுத்த மாதம் 60 மாணவர்கள் கொண்ட புதிய ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனம் திறக்கப்படுகிறது' என, இதன் இயக்குனர் டாக்டர். பிரபுல்ல அக்னிகோத்ரி தெரிவித்தார். திருச்சியில் திறக்கப்பட உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்திற்கான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும், தயார் நிலையில் உள்ளன. 12 பேராசிரியர்கள்...

இந்த ஆண்டு மருத்துவ நுளைவுத்தேர்வு இல்லை - பொன்முடி

10/02/2011 21:29
''த‌மிழக‌த்த‌ி‌ல் இந்த ஆண்டு மருத்துவ‌க் கல்லூரி மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு இருக்காது'' எ‌ன்று உய‌ர் க‌ல்‌வி‌த்துறை அமை‌ச்ச‌ர் பொ‌ன்முடி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர். சட்ட‌ப்பேரவை‌‌யி‌ல் இ‌ன்று இடைக்கால பட்ஜெட் மீதான விவாத‌த்‌தி‌ல் ப‌ங்கே‌ற்று பே‌சிய அ.இ.அ.தி.மு.க. உறு‌ப்‌பின‌ர் ‌சி.வி. சண்முகம் ,...

குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

28/01/2011 11:24
    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பி‌க்க இன்று கடைசி நாள் ஆகும். துணை ஆ‌ட்‌சிய‌ர், காவ‌‌ல்துறை துணை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர் உள்பட 8 விதமான உயர் பதவிகள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) குரூப்1 தேர்வு மூலமாக நேரடியாக...

சிறுபான்மை மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் தொடக்கம்

14/12/2010 10:30
பள்ளிப்படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தொழிற்கல்வி பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு 2010-11 ஆம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகைகளை வழங்கும் திட்டத்தை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.     இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:     நடப்பு...

‎வேலைவாய்ப்பு: ஐ.டி- பீ.பி.ஓ. துறைகள் முன்னிலை

09/12/2010 13:37
இந்தியாவில் கடந்த ஓராண்டு காலத்தில் தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி) மற்றும் பீ.பி.ஓ. துறைகள் ஆகியவையே அதிகளவில் வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளன. இது நாட்டில் உருவான மொத்த வேலைவாய்ப்புகளில் 66 சதவீதமாகும். செப்டம்பர் வரை முடிவடைந்த காலகட்டத்தில் இந்தத் துறைகளைச் சேர்ந்த தனியார்  நிறுவனங்கள் 8.54...
<< 2 | 3 | 4 | 5 | 6 >>

ஆரோக்கிய தகவல்

வாத நோயை வதம் செய்யும் கோவைக்கிழங்கு

22/10/2012 09:24
  சர்க்கரை நோயாளிகள் அதிகம் உண்ணும் கோவைக்காயானது எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த காயைப்போல கோவைக்கிழங்கும் சாப்பிட உகந்தது. இக்கிழங்கில் நான்கு வகைகள் உள்ளன. அவை கருங்கோவை, மூவிரல் கோவை, நாமக்கோவை, ஐவிரல் கோவை ஆகும். இவை அனைத்துமே மருத்துவப் பயன் கொண்டவையாகும். இவற்றுள் சில...

பிபி-யை கட்டுப்படுத்தும் உணவுப் பொருட்கள்!!!

20/09/2012 19:58
  இன்றைய அவசர காலத்தில் விரைவிலேயேஅனைவருக்கும் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. அதற்கு முதற்காரணம், சுவைக்காக உணவில் அதிகமான அளவு உப்பை சேர்க்கின்றனர். ஏனெனில் உப்பில் சோடியம் என்னும் பொருள் அதிகமாக உள்ளது. இந்த பொருள் உடலில் அதிகம் சேர்வதால், இரத்தத்தில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. மேலும் இரத்த...

மூளை ஆரோக்கியமா இருக்கணுமா? இதெல்லாம் சாப்பிடுங்க!

20/09/2012 19:55
    மனிதனின் தலைமைச் செயலகம் மூளைதான். அது ஆரோக்கியமாக இருக்கும் வரைதான் உயிரோட்டமான வாழ்க்கையை வாழ முடியும். மூளை செயலிழந்து விட்டால் மொத்த செயல்பாடும் குழப்பமடைந்துவிடும். ஒரு குறிப்பிட்ட வயதிற்குப்பின்னர் மூளையின் செயல்திறன் படிப்படியாக குறைகிறது....

அப்பிளை விட சிறந்ததாம் வாழைப்பழம்!

17/09/2012 20:04
எல்லா காலங்களிலும் எல்லா இடத்திலும் அனைத்து தரப்பினரும் வாங்கக் கூடிய விலையில் கிடைப்பது வாழைப்பழம். இப்படிப்பட்ட வாழைப்பழத்தின் அருமை பெருமைகள் நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. உடலுக்கு தேவையான சத்துகள், வைட்டமின்கள் வாழைப்பழத்தில் மலிந்து கிடைக்கின்றன. அப்பிளை விட சிறந்தது, பல வகை...

மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு....!

16/09/2012 23:56
நார்த்தம் பழம் எலுமிச்சை வகையைச் சார்ந்தது. இதன் பழங்கள் பெரிதாக அளவில் காணப்படும். காய்கள் நன்கு பச்சையாக இருக்கும். நார்த்தம் பழத்தின் மணத்திற்கு மற்ற மணங்களைக் கட்டுப்படுத்தும் குணமுண்டு. நார்த்தம் பழத்தில் நன்கு கனிந்த பழமே சாப்பிட உகந்தது. இந்தப் பழம் எல்லாக் காலங்களிலும் கிடைக்கும்....
1 | 2 | 3 | 4 | 5 >>