பயனுள்ள தகவல்

அரசு பள்ளிகளில் "ஸ்மார்ட் கிளாஸ்' திட்டம்: நடப்பு கல்வியாண்டில் துவக்கம்

19/08/2010 13:53
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த, "ஸ்மார்ட் கிளாஸ்' எனும் டிஜிட்டல் வகுப்பறை திட்டத்தை அறிமுகம் செய்ய, அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக 412 பள்ளிகளில், நடப்பு கல்வியாண்டு முதல் இத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளிகளின்...

கிராமப்புறங்களில் பிபிஓ தொடங்கினால் ரூ. 7.5 லட்சம் மானியம்

17/08/2010 13:03
சென்னை: கிராமப்புறங்களில் பிபிஓ தொடங்க முன்வரும் நிறுவனங்களுக்கு ரூ 7.5 லட்சம் வரை மானியம் அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கிராமப்புற பிபிஓக்களை ஊக்கப்படுத்தும் வகையில் புதிய கிராமப்புற பிபிஓ கொள்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறைச்...

மத்திய அரசு திட்டம் மூலம் சிறுபான்மையினத்தை சேர்ந்த பிளஸ்-1 மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை

16/08/2010 10:42
  மத்திய அரசின் மவுலானா ஆசாத் கல்வி அமைப்பு மூலம் சிறுபான்மையின மாணவிகள் படிப்பை தொடர உதவி தொகை வழங்கப்ப டுகிறது. கல்வி உதவி தொகை கல்வியில் சிறந்து விளங்கி வசதியின்றி தொடர்ந்து படிக்க இயலாத சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த மாணவி களுக்கு உதவும் வகையில் மத் திய அரசு மவுலானா ஆசாத் தேசிய கல்வி உதவி...

ஆங்கிலத்தில் போதிய அறிவும், பேச்சு திறமையும் வேண்டும் - ஆஸ்திரேலியா

16/08/2010 10:34
மெல்போர்ன் :ஆங்கிலத்தில் போதிய அறிவும், பேச்சு திறமையும் இல்லாத இந்திய நர்சிங் மாணவியர், ஆஸ்திரேலியாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட உள்ளனர். ஆஸ்திரேலியாவில் உள்ள மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள் உள்ளிட்டவற்றில் நர்சுகளின் தேவை அதிகம் உள்ளது. இந்தியா, சீனா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட...

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் பல்வேறு பணிகளுக்கு பரிந்துரை

10/08/2010 16:27
  ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் உதவி நிரலர், இளநிலை உதவியாளர் மற்றும் உதவிக் கிடங்கு மேலாளர், இருட்டறை உதவியாளர் பணியிடங்களுக்கு பரிந்துரைக்கப்பட உள்ளது. இதுகுறித்து ராமநாதபுரம் கலெக்டர் ஹரிகரன் அறிக்கையில்: சென்னை நகராட்சி நிர்வாக இயக்குநரால் அறிவிக்கப்பட்டுள்ள உதவி நிரலர்...
<< 2 | 3 | 4 | 5 | 6