இஸ்லாம்

ஹஜ் செய்வர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள்! ஹஜ் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டி ஹஜ் சட்டங்கள்

11/09/2012 19:21
  ஹஜ் என்பது இஸ்லாமியக் கடமைகளில் ஐந்தாவது கடமையாகும். இந்தக் கடமையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு நிறைவேற்றுகிறார்கள். தொழுகை, நோன்பு, ஜகாத் போன்ற வணக்கங்களின் செயல்முறையை இந்தப் பத்தாண்டுகளில் நபி (ஸல்) அவர்களிடமிருந்து தெரிந்து கொண்ட நபித்தோழர்களுக்கு, ஹஜ்...

ஆண் பெண் ஹஜ் செய்யும் முறை

11/09/2012 19:20
  பெண்கள் ஹஜ் செய்யும் முறை என்ற இந்தத் தலைப்பைப் பார்த்ததும், ஹஜ் செய்வதற்கு மார்க்கத்தில் பெண்களுக்குத் தனிச் சட்டங்கள் உள்ளன என்று யாரும் விளங்கிக் கொள்ளக் கூடாது. தொழுகை, நோன்பு, ஜகாத் போன்ற கடமைகளில் பெண்களுக்கென்று தனிச் சட்டம் இல்லை; அது போன்று ஹஜ்ஜிலும் பெண்களுக்கென தனிச்...

ஹஜ்ஜின் சிறப்புகள்

11/09/2012 19:15
  எம். ஷம்சுல்லுஹா அமல்களில் சிறந்தது “செயல்களில் சிறந்தது எது?” என நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. “அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொள்வது” என்றார்கள். “பின்னர் எது?” என்று கேட்கப்பட்டது. “அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவது” என்றார்கள். “பின்னர் எது?” என்று...

பிற மதத்வர்களிடம் அன்பு

11/09/2012 11:51
  பிற மதத்வர்களிடம் அன்பு     மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மற்றொரு மகத்தான நற்பண்பு பிற மதத்தவர்களிடம் அவர்கள் நடந்து கொண்ட முறை எனலாம்.    பொதுவாக ஒரு மதத்தின் ஆன்மீகத் தலைவர்கள் வேறு மதத்தவர்களை இழிவாகவே கருதுவது வழக்கம்....

ரமளான் மாதத்தின் சிறப்பு

09/07/2012 09:41
அருள்வாயில்கள் திறக்கப்படும் மாதம்   “ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.   அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)   நூல்கள்: புகாரீ (1898)   முஸ்லிம் (1956)   “ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின்...

பெண்கள் பள்ளிக்குச் செல்வது நபிவழி

08/06/2012 21:39
பெண்கள் பள்ளிக்குச் செல்வது நபிவழி பெண்கள் பள்ளிவாசலுக்குச் சென்று கடமையான தொழுகைகளில் கலந்து கொள்வதற்கு நபிவழியில் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. ஆனால் பித்அத் ஜமாஅத்தினர் இந்த ஆதாரங்களில் எந்த ஒன்றுக்கும் பதில் தரவில்லை. ஏன் பதில் என்ற பெயரில் உளறுவதற்குக் கூட இவர்களால் முடியாத அளவிற்கு ஆதாரங்கள்...

நோன்பின் நோக்கத்தை அறிந்து கொள்ளுங்கள்...

21/07/2011 14:48
நோன்பு ஏன் கடமையாக்கப்பட்டது? அபூ அஸ்ஃபா, புதுவலசை.இன் இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். அல்குர்ஆன்...

நபி (ஸல்) அவர்கள் ரமளானில் 20 ரக்கஅத்துக்கள் தொழுதார்களா?

18/07/2011 09:58
நபி(ஸல்) அவர்கள் ரமழான் மாதத்தில் ஜமாத்து அன்றி 20 ரகஅத்துகளும், வித்ரும் தொழுதார்கள் (இப்னு அப்பாஸ்(ரழி) பைககீ)        இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெற்றுள்ள 'இப்றாஹீம்பின் உஸ்மான்' என்பவர் மிகவும் பலகீனமானவர். இவர் பற்றி இவர் பொய்யர் என்று ஷஃபா அவர்களும், நம்பகமற்றவர்...

ஹதீஸ் (நபிமொழிகள்) பற்றிய தகவல்கள்

02/02/2011 01:28
ஹதீஸ் (நபிமொழிகள்)   இஸ்லாமியர்கள் முஹம்மது நபியின் சொல், செயல், அங்கீகாரம் ஆகிய மூன்றை நபிகளாரின் சுன்னா (நபிகளாரின் வழிமுறை) என அழைக்கிறார்கள். இதனை ஹதீஸ் என்றழைக்கப்படும் நபிமொழிகள் வாயிலாக அறியப்படுகிறது.   அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக எனக்கு வேதமும் அதனுடன் அது போன்றதும் (ஹதீஸும்)...

மண்ணறை பற்றிய நபி மொழி

22/01/2011 21:08
  மண்ணறை பற்றிய நபி மொழி   அன்ஸாரிகளில் ஒருவரின் இறுதிக் கடனை (ஜனாஸா) நிறைவேற்றுவதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் புறப்பட்டு, அடக்கத்தலத்திற்குப் போய்ச் சேர்ந்தோம். அங்கு குழிதோண்டி முடிக்கப்படவில்லை. எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்தார்கள். நாங்களும்...

யுக முடிவு நாளின் அடையாளங்கள்

30/11/2010 13:27
  மகளின் தயவில் தாய் : ஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுத்தால் அது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி. அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 4777, 50   *பின் தங்கியவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைதல்* 'வறுமை நிலையில் (அரை) நிர்வாணத்துடனும் வெறும்...

மனைவியின் பொறுப்பு என்ன? (பெண்களுக்கான நபிவழிச் சட்டங்கள்)

28/11/2010 17:02
கணவனின் வீட்டைப் பாதுகாப்பதும் பிள்ளையை முறையாக வளர்ப்பதும் கணவனுக்குப் பிடித்தவாறு நடந்துகொள்வதும் மனைவியின் மீது கடமை. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாüயே. நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு குறித்து (மறுமையில்) விசாரிக்கப் படுவீர்கள்: (ஆட்சித்) தலைவரும்...

(கபுர்) ஸியாரத் என்றால் என்ன?

03/11/2010 09:34
  கேள்வி : ஸியாரத் என்றால் என்ன? சம்சுதீன் பதில் : ஸியாரத் என்ற அரபுச் சொல்லுக்கு சந்தித்தல் என்பது பொருள். ஸியாரதுல் குபூர் என்றால் மண்ணறைகளை சந்தித்தல் என்பது பொருள். மனிதர்களுக்கு மரண பயம் ஏற்பட வேண்டும். அவர்கள் மறுமை வாழ்கையைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக...

துல்ஹஜ் மாதத்தின் சிறப்பும் நன்மைகளும்

30/10/2010 18:19
காலச் சக்கரத்தை சுழற்றும் கருணையாளனாகிய அல்லாஹ் தன் திருமறையில்... வைகறையின் மீது சத்தியமாக! பத்து இரவுகள் மீதும் சத்தியமாக!  (அல்குர்ஆன் 89:1, 2) இந்த பத்து இரவுகளைப் பற்றி அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறும் போது... (துல்ஹஜ் மாதத்தின்) 'பத்து நாட்களில் நல்லறங்கள் செய்வது ஏனைய நாட்களில் அவற்றைச்...

குர்பானி – அறுத்து பலியிடுதலின் சட்ட விளக்கங்கள்

19/10/2010 09:40
ஹஜ்” பெருநாளை நெருங்கிக் கொண்டிருக்கும் முஸ்லிம்களுக்கு. குர்பானி – அறுத்து பலியிடுதலின் சட்ட விளக்கங்கள். ஆக்கம்: நண்பர் M.I. முஹம்மது சுலைமான். குர்பானி ஏன் கடமையாக்கப்பட்டது? ‘(இப்றாகீம் (அலை))அவர் கூறினார்: ‘நிச்சயமாக நான் என்னுடைய இறைவனிடம் செல்பவன். திட்டமாக அவன் எனக்கு நேர் வழியைக்...
<< 1 | 2 | 3 >>