இஸ்லாமிய செய்திகள்

உண்மையை உலகுக்கு உரக்க சொல்லும் நேரம் வந்துவிட்டது - உணர்வலைகள்

20/09/2012 11:15
   முஸ்லிம்கள் தங்களது உயிரை விட மேலாக மதிக்கக்கூடிய உத்தம தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை தீவிரவாதியாக, காமுகராக சித்தரித்து படமெடுத்ததன் மூலம் இஸ்லாத்தை அழித்து விடலாம் என்று நினைத்து திட்டம் தீட்டினர் அயோக்கிய யூதனும், கேவலப்பட்ட பாதிரியும்.     ...

உலக முஸ்லிம்களின் எண்ணிக்கை 20 ஆண்டுகளில் இரட்டிப்பாகும் ! -அமெரிக்க நிறுவன ஆய்வில் தகவல்!

17/09/2012 15:10
உலக முஸ்லிம்களின் எண்ணிக்கை 20 ஆண்டுகளில் இரட்டிப்பாகும் ! -அமெரிக்க நிறுவன ஆய்வில் தகவல்!       சம்யம் மற்றும் ஆயுள் கணக்கேடுப்புக்கான  ஆய்வு  நிறுவனம் பியூ ஆய்வு மையம் (PEW RESEARCH CENTRE) ஆகும்.இந்நிறுவனம் அமெரிக்காவை தலைமை இடமாக கொண்டு இயங்கிவருகிறது.  ...

உலகமெங்கும் இஸ்லாத்தின் எழுச்சி! – ஒரு விரிவான பார்வை!

17/09/2012 12:17
  இறைவன் அருளிய இயற்கை மார்க்கமாம் இஸ்லாமிய மார்க்கம் அல்லாஹ்வின் மாபெரும் அருளால் உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் மாபெரும் வளர்ச்சி கண்டு வருகின்றது. இஸ்லாத்திற்கு எதிராகப் பரப்பப்படும் அவதூறுகளுக்கு அளவே இல்லை. அதுமட்டுமல்லாமல் உலகத்திலேயே அதிகமான மக்களால் எதிர்க்கப்படும் ஒரே சித்தாந்தம்...

சுன்னத் செய்வதற்கு நீதிமன்றம் தடை: முஸ்லிம்கள் போராட்டம்

11/09/2012 17:21
ஜேர்மனியில் சுன்னத் செய்வதற்கு நீதிமன்றம் விதித்துள்ள தடையை எதிர்த்து முஸ்லிம் மற்றும் யூதர்கள் கூட்டாக போராட்டம் நடத்தினர். ஜேர்மனியின் கோலோன் நகர நீதிமன்றம் சிறுவர்களுக்கு சுன்னத் செய்யும் நடைமுறைக்கு தடை விதித்துள்ளதுடன், பெரியவர்கள் சம்மதத்துடன் செய்யலாம் என்று உத்தரவு...

ஏசு முஸ்லீமாக இருந்தாரா? அமெரிக்கா மத பேராசிரியரின் புத்தகம்

27/07/2012 11:19
அமெரிக்காவின் லோவா பகுதியில் உள்ள லூதர் கல்லூரியில் மதப் பேராசிரியராக பணியாற்றி வரும் ராபர்ட் செடிங்கர் என்பவர் தமது கல்லூரியில் இஸ்லாம் குறித்து பாடம் நடத்தி வந்தவர். அவரின் மாணவியான ஒருவர் முஸ்லீம் குடும்பத்தரால் வளர்க்கப்பட்டவர். ராபர்ட்டின் இஸ்லாம் குறித்த கருத்துக்கு எதிராக கேள்வி...

12 மணி நேரத்தில் திருக்குர்ஆனை ஒப்பித்து சிறுவன் சாதனை

09/07/2012 09:42
மும்பை - 12 வயதுச் சிறுவன் ஒருவன், 12 மணி நேரத்தில் புனித நூலான திருகுர்ஆனை மனனமாக ஒப்புவித்து சாதனை படைத்துள்ளான். மராட்டியத்தில் உள்ள அகமத் நகர் என்ற இடத்தைச் சார்ந்த சிறுவன் முஹம்மத் ஜபியுல்லா. வயது 12. முஹம்மத் ஜபியுல்லா புனித நூலான திருகுர்ஆனை முழுமையாக மனனம் செய்துள்ளான். திருகுர்ஆன்...

முகத்திரை அணிந்த பெண்களை விசாரித்த ப்ரான்ஸ் போலீஸார் இஸ்லாத்துக்கு மத மாற்றம்

11/01/2012 23:08
  பாரீஸ் : ப்ரான்சிலிருந்து வெளி வரும் ‘லீ மாண்டே’ எனும் இதழுக்கு பேட்டியளித்த ப்ரான்ஸின் உள்துறை அமைச்சர் கடந்த ஏப்ரலில் முகத்திரை அணிவதற்கு தடை விதித்து சட்டம் இயற்றப்பட்ட பிறகு 237 முஸ்லீம் பெண்கள் முகத்திரை அணிந்தாலும் வெறும் 6 பெண்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக...

பிறந்தநாள் கொண்டாட்டம் இஸ்லாத்துக்கு எதிரானது - தாருல் உலூம் மதரஸா பத்வா

08/11/2011 22:16
வட இந்திய முஸ்லீம்களின் முக்கிய மத கல்வி நிறுவனமான தியோபந்தில் உள்ள தாருல் உலூம் மதரஸா பிறந்த நாள் கொண்டாட்டங்கள் இஸ்லாத்துக்கு விரோதமானவை என்றும் அவை மேற்கத்திய நாடுகளின் கலாசாரம் என்றும் குற்றம் சாட்டி உள்ளது. அலிகார் முஸ்லீம் பல்கலைகழகத்தின் நிறுவனர் சர் சையது அஹ்மது கானுக்கு பிறந்த நாள்...

தென் ஆப்பிரிக்காவின் இளம் வேகப்பந்து வீச்சாளர் வெய்ன் பர்னெல் இஸ்லாத்தை ஏற்று கொண்டார்

30/07/2011 16:40
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட்டின் இளம் வேகப்பந்து வீச்சாளர் வெய்ன் பர்னெல் இஸ்லாத்தை ஏற்று கொண்டுள்ளார். இன்று 22ம் ஆண்டை அடையும் அவர் இஸ்லாத்தை பற்றிய சில கால ஆராய்ச்சிக்கு பிறகு இம்முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.   இது தொடர்பாக பர்னெல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாண்டு ஜனவரி மாதமே...

பனைக்குளத்தில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பெண்

26/07/2011 08:57
பனைக்குளம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளையில (30.06.11) அன்று தாமரை ஊரணி கிராமத்தை சேர்ந்த பெண் இஸ்லாத்தை தழுவி தனது பெயரை பரகத்துந்நிஷா என்று பெயரிட்டுக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்  https://www.ptjamath.com/?p=299
1 | 2 | 3 >>