நம்மை சுற்றி

ராமநாதபுரத்தில் வழிப்பறி, திருட்டு அதிகரிப்பு : போலீஸ் ரோந்தில் தொய்வால் பொதுமக்கள் அச்சம்

14/09/2012 09:08
  ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் வழிப்பறி எண்ணிக்கை, கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், அதிகரித்துள்ளதால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர். வழிப்பறிக்காரர்களிடம், நகைகளை போராடி பாதுகாத்து கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் திருட்டு, வழிப்பறி, கால்நடை திருட்டு போன்றவை சில மாதங்களாக...

விண்ணப்பித்து 3 ஆண்டுகளாகியும் திருமண உதவி தொகை கிடைக்காமல் பயனாளிகள் அலைக்கழிப்பு

12/09/2012 12:22
விண்ணப்பித்து 3 ஆண்டுகளாகியும் திருமண உதவி தொகை கிடைக்காமல் பயனாளிகள் அலைக்கழிப்பு    திருவாடானை தாலுகாவில் திருமண உதவி தொகை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு 3 ஆண்டுகளாகியும் பணம் வழங்காமல் அலைக்களிக்கபடுவதாக பயனாளிகள்  புகார் தெரிவித்துள்ளனர்.   திருமண உதவி தொகை: தமிழக...

மின்வாரியத்தில் வேலைவாய்ப்பு

10/09/2012 20:05
ராமநாதபுரம்:மின்சாரவாரியத்தில் களப்பணியாளர் பணியிடத்திற்கு, எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி பெற்ற என்.டி.சி., வயர்மேன், எலக்ட்ரிசியன், பயிற்சி முடித்த பதிவுதாரர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரைக்கப்பட உள்ளனர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், வயது 18 முதல் 35க்குள், பிற்பட்ட...

மின்சாரம் தாக்கி இருவர் பலி

10/09/2012 20:03
 திருவாடானை:திருவாடானை சின்னகீரமங்கலம் நூற்பாலையில், உரத்தூரை சேர்ந்த தனசேகரன், 31, ஆக.30ல் மின்சார அறையில் வேலைபார்த்தபோது மின்சாரம் தாக்கியது. மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று இறந்தார். இவரது சகோதாரர் கண்ணன் புகாரின்படி, திருவாடானை போலீசார், நூற்பாலை உரிமையாளர்...

ராமநாதபுரத்தில் கார் மோதி கணவன் பலி; மனைவி கவலைக்கிடம்

01/08/2012 21:44
 ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை கிராமம் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் அப்துல் ஹக்கீம். (வயது 42) இவர், அண்மையில் மலேசியாவில் இருந்து வந்துள்ளார். ரம்ஜான் சிறப்புத் தொழுகைக்காக, ராமநாதபுரத்துக்கு மனைவியை பைக்கில் வைத்து அழைத்துச் சென்றுள்ளார். தொழுகை முடிந்து திரும்பும்போது,...

சுற்றுச்சூழல் பாதுகாப்பு பேரணி

26/07/2012 11:15
  கீழக்கரை, கிழக்குத்தெரு கைராத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளியின் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சுகாதார சீர்கேட்டை அகற்றவும் வலியுறுத்தி பேரணி மற்றும் தெருமுனைப் பிரசாரம் நடைபெற்றது.   இப்பேரணிக்கு பள்ளியின் தாளாளர் சாதிக் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் முகம்மது மீரா...

தமுமுகவின் முன்னால் மாவட்ட தலைவர் சகோ. சலீமுல்லா கான் அவர்கள் TNTJ வில் இணைந்தார்

16/07/2012 09:38
  கண்ணியமும் பாக்கியமும் பொருந்திய அல்லாஹ் சுப்ஹானஹீத்தாலாவின் திருப்பெயரால்.... தமுமுகவின் முன்னால் இராமநாதபுரம் மாவட்டத் தலைவராக இருந்த சகோதரர் சலீமுல்லா கான் அவர்கள் தமது ஆதரவாளர்களுடன் நேற்று TNTJ மாநிலச் செயலாளர்கள் சகோதரர் யூசுப் மற்றும் அப்துல் ஜப்பார் ஆகியோர் முன்னிலையில்...

கந்துவட்டி, ரவுடிகள், நிலமோசடி செய்தோர் என 688 பேரை கைது செய்ய முடிவு

12/07/2012 15:43
:ராமநாதபுரம் மாவட்டத்தில் ரவுடிகள், கந்துவட்டி, நிலமோசடி என பட்டியல் தயாரித்து 688 பேரை, விரைவில் கைது செய்ய, போலீசார் முடிவு செய்துள்ளனர்.ராமநாதபுரத்தில் 98, பரமக்குடி 101, கமுதி 25, கீழக்கரை 26, திருவாடானை 40, முதுகுளத்தூர் 30 என மொத்தம் மாவட்டத்தில் 358 பேர் ரவுடிகள் பட்டியலில் உள்ளனர்....

ராமநாதபுரம் அருகே தோப்பில் கராத்தே பயிற்சியில் ஈடுபட்ட வடமாநிலத்தவர்கள்: செல்போன்-லேப்டாப்கள் பறிமுதல்

26/06/2012 09:43
  ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் கடலோர கிராமத்தில் உள்ள மரைக்காயர் நகர் பண்ணைக்கரை தோப்பு பகுதியில் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் சந்தேகப்படும் வகையில் பல்வேறு பயிற்சிகளில் ஈடுபடுவதாகவும், பலருக்கு பயிற்சி அளிப்பதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல்...

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய மின் திட்டங்கள் : அமைச்சர் சுந்தரராஜ் தகவல்

20/03/2012 09:24
  ""ராமநாதபுரம் மாவட்டத்தில் உப்பூர், உத்திரகோசமங்கை உள்ளிட்ட இடங்களில் இயற்கை எரிவாயு மற்றும் சூரிய ஒளி கொண்டு இயங்கும் வகையில் புதிய மின்திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளன,'' என அமைச்சர் சுந்தரராஜ் கூறினார். பரமக்குடியில் அவர் மேலும் கூறியதாவது: இதன் மூலம் பல ஆயிரம் பேர்...
<< 1 | 2 | 3 | 4 | 5 >>