அறிவியல்

குளோனிங் முறையில் 4 டோலி ஆட்டுக்குட்டிகள் உருவாக்கப்பட்டள்ளது

01/12/2010 17:08
  முதல் டோலி ஆடு மூலம் மேலும் 4 டோலி ஆடுகளை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். கடந்த 1996-ம் ஆண்டு “குளோனிங்” முறைப்படி “டோலி” என்ற செம்மறி ஆடு உருவாக்கப்பட்டது. 14 ஆண்டுகள் பிறகு அதில் இருந்து மேலும் 4 டோலி செம்மறிய ஆடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றை இங்கிலாந் தில் உள்ள நாட்டிங்காம்...

பால் வழிக்கு வெளியே புதிய கோள் கண்டுபிடிப்பு

20/11/2010 18:27
  எமது விண்மீன் மண்டலத்துக்கு (galaxy) வெளியே முதலாவது கோள் ஒன்றை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். வியாழனை ஒத்த இயல்புகளைக் கொண்ட இந்தக் கோள் குறும் விண்மீன் மண்டலத்தில் உள்ள ஒரு சூரியக்குடும்பத்தைச் சேர்ந்தது ஆகும். இது குறித்த தகவல் சயன்ஸ் என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. சிலியில்...

இரண்டாம் உலகப் போர்க்காலத்தை சார்ந்த பெரும் இன அழிப்புப் புதைகுழி ருமேனியாவில் கண்டுபிடிப்பு

07/11/2010 14:29
  பெரும் இன அழிப்பின் போது கொல்லப்பட்ட கிட்டத்தட்ட 100 யூதர்களின் எச்சங்கள் ருமேனியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்லியலாளர்கள் அறிவித்துள்ளனர். தலைநகர் புக்கரெஸ்டில் இருந்து 350 கிமீ வடகிழக்கே உள்ள காட்டுப் பகுதியில் பொப்பொரிக்கானி என்ற கிராமத்தில் இந்தப் புதைகுழி...

ஆத்திரேலியாவின் தூரமேற்கு ஆழ்கடலில் உயிருடன் எரிமலை கண்டுபிடிப்பு

07/11/2010 14:02
  ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உயிருடன் இருக்கும் எரிமலை ஒன்றை ஆத்திரேலிய அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தெற்கு ஆத்திரேலியாவின் தூரமேற்குப் பகுதியில் உள்ள பெரும் ஆத்திரேலிய விரிகுடாவில் இது உள்ளது. கடல் ஆய்வு மையம் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதியில் இருந்து, 100 கடல் மைல் தொலைவில், 2000 மீட்டர்...

ஐந்தில் ஒரு பங்கு உயிரினங்கள் அழிந்து வருகின்றன - ஆய்வு

31/10/2010 14:05
  11:6. இன்னும், உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத எந்த உயிரினமும் பூமியில் இல்லை; மேலும் அவை வாழும் இடத்தையும் (இருக்கும்) இடத்தையும், அவை (மடிந்து) அடங்கும் இடத்தையும் அவன் அறிகிறான். இவையனைத்தும் (லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும்) தெளிவான புத்தகத்தில் (பதிவாகி) இருக்கின்றன.   உலகில்...

சந்திரன் பூமியை நெருங்கும் போது பூகம்ப வாய்ப்புகள் அதிகரிக்கிறது: விஞ்ஞானிகள்

31/10/2010 13:26
புஹாரி1040. அபூ பக்ரா(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தபோது சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே நபி(ஸல்) அவர்கள் தங்களின் ஆடையை இழுத்துக் கொண்டு பள்ளிக்குள் நுழைந்தார்கள். நாங்களும் நுழைந்தோம். கிரகணம் விலகும் வரை எங்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள். பிறகு...

மூன்று சூரிய உதயம் - வானியல் அதிசய காட்சி

12/10/2010 09:05
  அவனே இரவையும் பகலையும் சூரியனையும் சந்திரனையும் படைத்தான். ஒவ்வொன்றும் வான்வௌயில் நீந்து கின்றன. (Al - Quran 21:33) நமது பூமியில் இருந்து 149 ஒளியாண்டு தூரத்தில் இருக்கும் `எச்.டி. 188753′ என்ற நட்சத்திரத்தை வியாழன் போன்ற ஒரு ராட்சத வாயுக்கோள கிரகம் மிக நெருக்கமாக மூன்றரை நாட்களுக்கு...

வருகிறது இராட்சத வான் கப்பல் - மனித குலத்திற்கு மற்றுமொரு நன்மை

07/10/2010 14:35
திடீரென ஒரு கிராமத்தில் வெள்ளப்பெருக்கு, அல்லது மண்சரிவு ஏற்படின் உடனடியாக அங்கிருந்து கிராம மக்களை அப்புறப்படுத்த எப்படி முயற்சிப்பார்கள். சில ஹெலிகொப்டர்கள் அல்லது விமானங்கள், மூலம் முழுக்கிராம மக்களையும் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல முடியும். ஆனால் அவை பலதடவை பயணிக்கவேண்டி வரும். சில...

மனிதன் வாழும் தட்பவெட்பம் கொண்ட புதிய கோள் கண்டுபிடிப்பு

03/10/2010 09:30
பூமியைத் தவிர வேறு கிரகங்களில் மனிதர்கள் வாழ முடியுமா என்பது குறித்து பல ஆண்டுகளாக தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சூரிய குடும்பத்திற்கு வெளியே அதிக வெப்பமும், அதிக குளிரும் இல்லாமல் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை உள்ள புதிய கிரகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது....

கடவுள் இந்த உலகத்தைப் படைக்கவில்லை - ஸ்டீபன் ஹாக்கிங்கின் புதிய குழப்பம்

04/09/2010 22:54
பிரிட்டிஷ் பௌதீக விஞ்ஞானியும், கணித நிபுணருமான ஸ்டீஃபன் ஹாக்கிங் சமீபத்தில் எழுதி இன்னும் வெளியில் வராத நூலில் கடவுள் இந்த உலகத்தைப் படைக்கவில்லை என்று கூறியுள்ளார். கருந்துளை பற்றிய தனது சிந்தனைகளால் விஞ்ஞான உலகை உலுக்கிய ஸ்டீபன் ஹாக்கிங் "தி கிராண்ட் டிசைன்" என்று தலைப்பிடப்பட்ட இந்த புதிய நூலை...
<< 1 | 2 | 3 >>