EPMA பித்ரா 2010

19/09/2010 10:05

இந்தவருடம் நோன்புபெருநாள் தர்மமான பித்ரா ஐக்கிய அரபு அமீரகம் (EPMA) நண்பர்கள் சார்பில் ருபாய் 12900 /- மொத்தம் 41 நபர்களுக்கு ருபாய் 300 வீதம் வழங்கப்பட்டது.