PVS Malay

டத்தோ ஜவஹர் அலியின் பெருநாள் உபசரிப்பு நிகழ்ச்சி

26/09/2010 09:24
News from Malaysia by Brother Jahir Hussain.

நமதூர் மலேசியா வாழ் மக்களின் பெருநாள்

11/09/2010 10:59
நமதூர் மக்கள் பெரும்பாலானோர் மலேசியாவில் குடியுரிமை பெற்று வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் சிலரின் பெருநாள் தொழுகை புகைப்படங்கள் கீழே....   சிக்கந்தர் ஷா அன் பிரதர்ஸ்  புகைப்படம் -  காதர் ஹசன் மலேசியா

மலேசியா செல்ல இந்தியர்களுக்கு விசா மறுப்பு?: 40,000 பேர் மாயமானதின் எதிரொலி!

05/08/2010 09:14
கோலாலம்பூர்: மலேசியாவுக்கு வேலைக்காக போன 40 ஆயிரம் இந்தியர்கள் மாயமானதன் காரணமாக அங்கு வரும் இந்தியர்களுக்கு விசா வழங்குவதை மலேசிய அரசு நிறுத்தி வைக்க யோசித்து வருகிறதாம். மலேசியா அழகிய நாடு என்று விளம்பரம் செய்து சுற்றுலா பயணிகளை ஈர்க்கின்றனர். நம் நாட்டவரும் அங்கு என்ன தான் இருக்கிறது...

PVS Malaysia

 

மலேசியா புதுவலசை ஜமாஅத் பக்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

   மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக...

நன்றி சகோ. முஜாஹித் ரஹீம் - மலேசியா