நற்பணிகள்

சகோ. தமீம் தீன் அவர்களின் அவசர இதய மருத்துவ உதவி வேண்டி

16/10/2012 10:17
  அல்லாஹ்வின் திருப்பெயரால்……… 16-10-2012 அவசர இதய மருத்துவ உதவி வேண்டி   அன்புள்ள சகோதர, சகோதரிகளுக்கு... அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)   இராமநாதபுரம் மாவட்டம் புதுவலசையைச் சேர்ந்த முன்னால் போலீஸ் காரர் சகோ. சேக்தவூது அவர்களின் மகன் சகோ. தமீம் தீன்  (வயது 39)...

புதுவலசை 3 மாத சிறுவனின் இதய அறுவைசிகிச்சைக்கு அவசர உதவி தேவை

23/07/2011 20:59
  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்   அன்பார்ந்த சகோதரர்களே! நமதூரைச் சார்ந்த சகோரர் சித்தீக் (சில வருடங்களுக்கு முன் லியாக்கத் அலி டாக்டரிடம் உதவியாளராக பணியாற்றியவர்) அவர்களுக்கு 3 மாத ஆண்குழந்தை உள்ளது. கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்தார் உடனே இராமநாதபுரத்தில் வைத்து பார்த்து...

சகோ. முஹைதீன் அப்துல் காதருக்காக இதுவரை பெறப்பட்டுள்ள உதவிகள் விபரம்

21/07/2011 08:47
அல்லாஹ்வின் திருப்பெயரால்..... சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ள சகோதரர் முஹைதீன் அப்துல் காதர் அவர்களுக்கு உதவிகள் வேண்டி நம் மக்களுக்கு செய்திகள் தெறிவிக்கப்பட்டு அதை தொடர்ந்து பெற்றுத் தரும் முயற்சியில் பல சகோதரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அவரது மருத்துவ செலவீனங்களுக்காக இதுவரை...

சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ள புதுவலசை சகோ. முஹைதீன் அப்துல் காதர் அவர்களுக்கு உதவிடுவீர்

20/06/2011 14:59
அல்லாஹ்வின் திருப்பெயரால் புதுவலசையைச் சேர்ந்த மர்ஹும் சேகு நூர்தீன் மற்றும் சாரா பீவி அவர்களின் மகனும் சகோதரி மர்ஜான் பேகம் அவர்களின் கணவருமான சகோதரர் முஹைதீன் அப்துல் காதர் அவர்கள் சிறு வயதிலிருந்தே சக்கரை நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டுக் கொண்டு இருந்தார். தற்போது அவரது இரண்டு சிறுநீரகமும்...

சகோதரர் இக்பால் அறுவைசிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது

13/08/2010 14:51
புதுவலசை மேற்குத் தெருவைச் சேர்ந்த சகோதரர் இக்பால் அவர்கள் சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்ததும் அவருக்காக பல்வேறு தரப்பு மக்களும் உதவி செய்ததும் தாங்கள் அறிந்ததே. கடந்த 2 மாதங்களாக தனது அறுவைசிகிச்சைக்கு முந்திய பரிசோதனைக்காக சென்னையில் தங்கி வைத்தியம் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்....

சகோ. இக்பாலுக்கு வரும் 11ம் தேதி அறுவை சிகிச்சை

03/08/2010 20:12
3-8-2010     சென்னையில் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு தங்கி சிகிச்சை பெற்று வரும் சகோதரர் இக்பால் அவர்களின் அனைத்து பரிசோதனைகளும் முடிந்த நிலையில் அடுத்தவாரம் 11-8-2010 அன்று மருத்துவர்கள் தெறிவித்துள்ளனர். இதற்க்காக வரும் திங்கட்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளார்....

சகோ. இக்பால் சிகிச்சை நிலை

31/07/2010 18:55
31.07.2010 அஸ்ஸலாமு அலைக்கும்... சகோ. இக்பால் கிட்னி சிகிச்சைக்காக சென்னையில் கடந்த இரண்டு மாதங்களாக தங்கி பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களது சிகிச்சை நிலை தற்போது அரசு சம்மந்தப்பட்ட கோர்ட் ஆர்டா் உட்பட அனைத்து பரிசோதனைகளும் இன்றுடன் முடிவடைந்து விட்டது. இனஷா அல்லாஹ் இன்னும் ஓரிரு நாட்களில்...

ஆபரேசனுக்காக வசூலிக்கப்பட்ட தொகை விபரம் (நமக்கு வந்தவரை)

31/05/2010 13:23
  Socail Works   சகோதரர் இக்பால் அவர்களின் மருத்துவ செலவுக்காக குவைத் தவ்ஹீத் சகோதரர்கள் சார்பில் ரூபாய் 16,000 வழங்கப்பட்டது.     அன்பார்ந்த சகோதரர்களே, சகோதரர் இக்பால் அவர்களின் கிட்னி அறுவைசிகிச்சைக்காக இதுவரை 5.5 இலட்சங்கள்(கடைசியாக துபையிலிருந்து தமுமுக சார்பில்...

கிட்னி செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ள சகோ.இக்பால் அவர்களுக்கு உதவிடுவீர்

05/02/2010 13:25
    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)   உதவிடுவீர்  இராமநாதபுரம் மாவட்டம் புதுவலசை கிராமத்தைச் சேர்ந்த சகோதரர் முஹம்மது இக்பால் அவர்கள் இரண்டு கிட்னிகளும் பழுதடைந்த நிலையில் தற்காலிகமாக வாரம் இருமுறை இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் உடலில் செழுத்தி வாழ்ந்து வருகிறார்கள். இதற்க்கு...