உலக நடப்பு

செல்போன் மூலம் விளம்பரம் செய்ய இன்று முதல் தடை-மீறினால் ரூ. 2 லட்சம் அபராதம்

01/12/2010 21:46
செல்போன்களில் வரும் விளம்பரங்கள், விளம்பரம் தொடர்பான அழைப்புகளுக்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறினால் ரூ. 2 லட்சம் அபராதம் விதிக்கப்படும். அப்போதுதான் போய் உட்கார்ந்திருப்போம். படபடவென்று செல்போன் ஒலிக்கும். மடமடவென்று ஓடிப் போய் எடுத்தால், உங்களுக்கு எத்தனை லட்சம் வேண்டுமானாலும்...

சி.வி.சி.யாக தாமஸ் நீடிப்பது ஏற்புடையதா? உச்சநீதிமன்றம் கேள்வி

01/12/2010 21:38
  2ஜி அலைக்கற்றை விற்பனையில் நடந்ததாகக் கருதப்படும் ஊழல் பற்றி விசாரிக்கும்போது தலைமை (ஊழல் தடுப்பு) கண்காணிப்பு ஆணையர் பதவியில் பி.ஜே. தாமஸ் இருப்பது ஏற்புடையதுதானா என்று மத்திய அரசுக்குக் கேள்வி எழுப்பியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.   பாமாயில் இறக்குமதி ஊழல்: கேரள மாநிலத்தைச் சேர்ந்த...

‌அரு‌ந்த‌தி ரா‌ய், சைய‌த் ஷா ‌கிலா‌னி ‌‌மீது தேச ‌விரோத வழ‌க்கு‌ப் ப‌திவு

01/12/2010 21:36
பிரபல எழு‌த்தாள‌ர் அரு‌ந்த‌தி ரா‌ய், ஹு‌ரிய‌த் மாநா‌ட்டு இய‌க்க‌த் தலைவ‌ர் சைய‌த் அ‌லி ஷா ‌கிலா‌னி ஆ‌கியோ‌ர் ‌‌மீது தேச ‌விரோத வழ‌க்கு‌ப் ப‌திவு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது. சு‌சி‌ல் ப‌ண்டி‌ட் எ‌ன்பவ‌ர் தா‌க்க‌ல் செ‌ய்த மனு தொட‌ர்பாக டெ‌ல்‌லி ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌பிற‌ப்‌பி‌த்த உ‌த்தர‌வி‌ன் மூல‌ம் இ‌ந்த...
<< 20 | 21 | 22 | 23 | 24