உலக நடப்பு

குஜராத் கலவரங்களில் சேதமடைந்த தலங்களின் விவரங்களை சுப்ரீம் கோர்ட் கேட்டுள்ளது

10/07/2012 09:08
குஜராத் அரசுக்கு கேள்வி!   'வெள்ளத்திலோ, பூகம்பத்திலோ ஒரு வீடு தரைமட்டமாகிறது, அடித்துச் செல்லப்படுகிறது என்றால் இழப்பீடு கொடுக்கிறீர்கள், பிறகு ஏன் மதத் தலங்களுக்கு செய்ய முடியாது?'     குஜராத்தில் 2002 கலவரத்தின் போது இடிக்கப்பட்ட வழிபாட்டு தலங்கள் விவரங்களை...

இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் 34,580 கோடி டாலர்

02/07/2012 09:10
2011- 12-ஆம் நிதி ஆண்டில் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன், முந்தைய நிதி ஆண்டைக் காட்டிலும் 13 சதவீதம் அதிகரித்து 30,590 கோடி டாலரிலிருந்து 34,580 கோடி டாலராக அதிகரித்துள்ளது. வெளிநாட்டு கடனில் நிறுவனங்கள் திரட்டும் வணிக கடன்கள், குறுகிய கால வர்த்தக கடன்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்திய...

புரோஹித் ராணுவத்தால் நியமிக்கப் பட்டவர்-அதிர்ச்சித் தகவல்

01/07/2012 20:33
மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனை அனுபவித்துவரும் லெப்ட் கலோனல் புரோஹித், இந்து பழமைவாத இயக்கமான அபிநவ் பாரத் அமைப்பின் செயல்பாடுகளைக் கண்காணிக்க ராணுவத்தால் நியமிக்கப்பட நபர் என்ற உண்மை தெரியவந்துள்ளது இது, ராணுவ வட்டாரத்திலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை...

டைம் பத்திரிக்கையின் வாக்கெடுப்பு - அதிக 'No' பெற்று மோடி முதலிடம் !

09/04/2012 11:20
பிரபல ஆங்கில இதழான 'டைம்' நடத்திய 2012ஆம் ஆண்டின் உலகின் 100 சக்திவாய்ந்த மனிதர்களை முடிவு செய்யும் வாக்கெடுப்புக்கான போட்டியில் குஜராத் முதல்வர் மோடியின் பெயரும் இடம் பெற்றிருந்தது. இந்த வாக்கெடுப்பில் 2,66,684 'No Way' வாக்குகள் பெற்று 'No' வாக்குகள் பெற்றவர்கள் பட்டியலில் முதலிடத்திலும்,...

"இஸ்ரேல் நடத்திய இரட்டைக் கோபுரத் தகர்ப்பு" - அமெரிக்க அதிகாரி திடுக்கிடும் தகவல்

04/04/2012 14:24
  "உலக வர்த்தக மையம் மீது தொடுக்கப்பட்ட 9/11 தாக்குதலின் பின்னணியில் இருந்தது இஸ்ரேல்தான். அமெரிக்க மக்களுக்கு இது ஐயமின்றித் தெரியவரும்போது, இஸ்ரேல் இருந்த இடம் தெரியாமல் நிர்மூலமாகிவிடும்" என அமெரிக்கக் கடற்படைத்துறை நிபுணரும் பிரபல எழுத்தாளருமான ஸப்ரொஸ்கி உறுதியாகத்...

இஸ்ரத் ஜஹான் போலி என்கௌண்டர் - 20 காவல்துறையினர் மீது சி.பி.ஐ வழக்குப் பதிவு!

18/12/2011 11:23
2004 ம் ஆண்டு நடத்தப்பட்ட இஸ்ரத் ஜஹான் என்கௌண்டர் போலியானது என்றும் என்கௌண்டர் செய்யப் பட்டதாகச் சொல்லப் படும் நாளுக்கு முன்னரே இஸ்ரத் ஜஹான் கொல்லப் பட்டு விட்டார் என்றும் சிறப்புப் புலனாய்வுக் குழு குஜராத் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. சிறப்புப் புலானாய்வுக் குழு அறிக்கையை அடுத்து...

ஆப்கானிஸ்தான் எதிர்காலம் தொடர்பில் சர்வதேச மாநாடு

08/12/2011 22:47
  நேட்டோ தலைமையிலான சர்வதேசப் படைகள் 2014ல் ஆப்கானிஸ்தானில் இருந்து விலகிய பின்னரும் சர்வதேச சமூகம் ஆப்கானிஸ்தானுக்கு தொடர்ந்துஉதவிகளும் ஆதரவும் வழங்கி வருவது எதிர்காலத்திலும் அந்நாட்டில் ஸ்திரத்தன்மையை உறுதிசெய்ய மிகவும் அவசியம் என ஆப்கானிய அதிபர் ஹமீத் கர்ஸாய் கூறியுள்ளார். ஆப்கானின்...

முஸ்லீம்களுக்கு எதிரான கருத்து - சுப்பிரமணியன் சுவாமி நடத்திய வகுப்புக்களை ரத்து செய்தது அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக் கழகம்

08/12/2011 22:29
  அமெரிக்காவின் புகழ் பெற்ற ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் சுப்பிரமணியம் சுவாமி விரிவுரையாற்றிவந்த கோடைக் கால சிறப்பு வகுப்புக்களை ரத்து செய்ய அந்தப் பல்கலைக் கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது. டாக்டர் சுவாமி இந்தியாவில் வாழும் முஸ்லீம்களை இழிவுபடுத்தும் வகையில் கட்டுரை எழுதியாதாகவும்,...

ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு - அநியாயமாக சிறைவாசம் அனுபவித்த முஸ்லீம் இளைஞர்களுக்கு நஷ்டயீடு

08/12/2011 21:28
  ஹைதராபாத் : 2007ல் நடந்த மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு வழக்கில் காவல்துறையில் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் சித்ரவதை செய்யப்பட்ட 70 முஸ்லீம் இளைஞர்கள் பின்னர் நீதிமன்றத்தால் குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்யப்பட்டனர். இது போன்று பல வழக்குகளில் குற்றவாளிகள் என கைது...

குஜராத் கலவரம் - மோடிக்கு எதிராக வக்கீல் குழு அறிக்கை

25/10/2011 17:55
  கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரம் தொடர்பான வழக்கில் முதல்வர் நரேந்திர மோடியிடம் குறுக்கு விசாரணை நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டினால் நியமிக்கப்பட்ட வக்கீல்குழு சமர்பித்த அறிக்கையில் பரிந்துரைத்துள்ளனர். . குஜராத் கலவரம் வழக்கு தொடர்பாக முதல்வர் நரேந்திர மோடியை...
<< 2 | 3 | 4 | 5 | 6 >>