AOH School
AOH School
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
26-05-2010
அரபி ஒலியுல்லா உயர்நிலைப்பள்ளி 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2009-2010
இந்த வருடம் பத்தாம் வகுப்பு தோ்வில் நம் பள்ளியில் இருந்து மொத்தம் 97 பேர் எழுதியுள்ளனர். அதில் மாணவர்கள் 44 பேரும் மாணவிகள் 53 பேரும் அடங்குவர். கடந்த காலங்களில் 100 சதவிகிதம் தேர்ச்சி கண்ட நம் பள்ளி இவ்வருடம் 99 சதவீதம் தேர்ச்சி கண்டுள்ளது. மாணவர்களில் 100 தேர்ச்சியும் மாணவிகளில் 98 சதவீத தேர்ச்சியும் அடங்கும். ஒரு மாணவி மட்டும் தேர்வில் தவறிவிட்டார்.
இவ்வருடம் முதல் மூன்று தரத்தில் மதிப்பெண் பெற்றவர்கள் விபரம்
பெயர் மதிப்பெண் தமிழ் ஆங்கி கணி அறிவி ச.அறி 1. எஸ். வசீமா 484 94 94 100 100 96 2. ஜீ. வினிதா 467 93 87 98 99 90 3. எஸ். நூர் ஜுனைதா 465 95 84 96 100 90 பாடவாரியாக எஸ். வசீமா 94 100 100 எஸ். நூர் ஜுனைதா 95 100 எம். பானுப்பிரியா 97
இவ்வருடமும் 400க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் 17 பேர்.