AOH School

பள்ளி விளையாட்டு மைதானம் சீரமைப்பு

27/07/2010 14:44
27-07-2010 நமது அரபி ஒலியுல்லாஹ் உயர் நிலைப்பள்ளி விளையாட்டு மைதானங்கள் சீரமைத்து வருவது முன்னரே நம் இணையத்தில் வெளியிட்டு இருந்தோம் அதன் தொடர்ச்சியாக மேலதிக புகை படங்களை கீழே பார்க்கலாம். இந்த சீரமைப்பு பனி முடிவடைந்து விட்டால் இனி ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு போட்டிகள் நமதூரில்...

AOH School

 


 அல்லாஹ்வின் திருப்பெயரால்...

26-05-2010 

 அரபி ஒலியுல்லா உயர்நிலைப்பள்ளி 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2009-2010

   இந்த வருடம் பத்தாம் வகுப்பு தோ்வில் நம் பள்ளியில் இருந்து மொத்தம் 97 பேர் எழுதியுள்ளனர். அதில் மாணவர்கள் 44 பேரும் மாணவிகள் 53 பேரும் அடங்குவர். கடந்த காலங்களில் 100 சதவிகிதம் தேர்ச்சி கண்ட நம் பள்ளி இவ்வருடம் 99 சதவீதம் தேர்ச்சி கண்டுள்ளது. மாணவர்களில் 100 தேர்ச்சியும் மாணவிகளில் 98 சதவீத தேர்ச்சியும் அடங்கும். ஒரு மாணவி மட்டும் தேர்வில் தவறிவிட்டார்.

இவ்வருடம் முதல் மூன்று தரத்தில் மதிப்பெண் பெற்றவர்கள் விபரம்

 

பெயர்

மதிப்பெண்

தமிழ்

ஆங்கி

கணி

அறிவி

ச.அறி

1. எஸ். வசீமா

484

94

94

100

100

96

2. ஜீ. வினிதா

467

93

87

98

99

90

3. எஸ். நூர் ஜுனைதா

465

95

84

96

100

90

 பாடவாரியாக

 

 

 

 

 

 

எஸ். வசீமா

 

 

94

100

100

 

எஸ். நூர் ஜுனைதா

 

95

 

 

100

 

எம். பானுப்பிரியா

 

 

 

 

 

97

இவ்வருடமும் 400க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் 17 பேர்.