The 100 - Micheal H. Hart (1978)

0. அந்த நூறு மனிதர்கள் (The 100 - by Micheal H. Hart)

மைக்கேல் ஹர்ட் என்ற அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு வரலாற்று ஆய்வாளர் கடந்த 1978ல் உலகின் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றவர்களின் சாதனைகளை பல்வேறு வரலாற்றுக் குறிப்புகளோடும், அவர்கள் ஏற்படுத்திய மாற்றத்தின் முக்கியத்துவத்தின் அடிப்படையிலும் வரிசைப்படுத்தி தொகுத்து...

1. முஹம்மது நபி (570-632)

முஹம்மது நபி (570-632) இந்த உலகத்தில் அளப்பரிய செல்வாக்குடன் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணியவர்களின் பட்டியலில் முஹம்மது அவர்களை முதலாமானவராகத் தேர்ந்தெடுத்தது வாசகர்களில் சிலருக்கு வியப்பாக இருக்கும்; மற்றும் சிலர் "ஏன் அப்படி ?" என்று வினாவும் தொடுக்கலாம்; ஆனால் சமயம், உலகியல் ஆகிய இரு நிலைகளிலும்...

1 | 2 | 3 | 4 | 5 >>

பயனுள்ள தகவல்

கேஸ் சிலிண்டர் விபத்துக்களை தவிர்க்க

19/09/2012 18:46
கேஸ் சிலிண்டர் விபத்துக்களை தவிர்க்கவும், கேஸ் பயன்பாட்டை அதிகரிக்கவும் யோக பிரியா மார்க்கெட்டிங் நிறுவனம் கிங் பியூஸ் என்ற கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் கேஸ் கசிவால் ஏற்படும் விபத்துகள் அதிகரித்து வருகிறது என்று சமீபத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. அதிலும்...

அரசு 108 ஆம்புன்ஸ் சேவையில் ட்ரய்வர் மற்றும் உதவியாளர் வேலை வாய்ப்பு

10/09/2012 18:35
  உயிர்காக்கும், 108 ஆம்புலன்ஸ் சேவையில் பணியாற்ற விரும்புவோருக்கான வேலை வாய்ப்பு முகாம், சென்னை அடுத்த, திருவள்ளூரில் நடக்கிறது. தமிழகத்தில் உயிர்காக்கும் அவரச சேவைக்கான, 108 ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளராகவும், ஓட்டுனராகவும் பணியாற்றுவதற்கான வேலை வாய்ப்பு முகாம், வரும், 12ம் தேதி...

உடலில் வெயில் பட்டால் புற்றுநோய் வராது: ஆய்வில் தகவல்

10/09/2012 18:12
உடலில் வெயிலே படாமல் வாழ்பவர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. லண்டனில் புற்று நோய்களுக்கும், சூரிய ஒளிக்கும் உள்ள தொடர்பு குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். 100 நாடுகளில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் நடத்திய ஆய்வில் பல்வேறு...

தகவல் அறியும் உரிமை சட்டம் வழிகாட்டி கையேடு

09/09/2012 07:39
6564565-Thagaval-Ariyum-Sattam-Details.pdf (1,2 MB) தகவல் அறியும் உரிமை சட்டம்........ ஓர் விளக்கம்!! தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ம் ஆண்டு இயற்றப்பட்டது. இச்சட்டத்தை சரியாக பயன்படுத்துவதன் மூலம் லஞ்சம் மற்றும் ஊழலை பெருமளவு கட்டுப்படுத்த முடியும். சட்டம் எதற்கு? அரசு அலுவலகங்கள்...

தற்போதைய நாட்காட்டி பற்றிய வரலாறு (history of Gregorian Calender)

31/12/2011 09:40
    கிரெகொரியின் நாட்காட்டி (Gregorian calendar) என்பது இன்று உலகில் பரவலாக பயன்பாட்டில் உள்ள நாட்காட்டியாகும். இது கி. மு 45 -ல் ரோமப் பேரரசர் ஜூலியஸ் சீசரால் உருவாக்கப்பட்ட ஜூலியின் நாட்காட்டியின் (Julian calendar) ஒரு திருத்தப்பட்ட வடிவமாகும். இத்தாலியரான அலோயிசியஸ் லிலியஸ்...
1 | 2 | 3 | 4 | 5 >>

ஆரோக்கிய தகவல்

பாராசிட்டமால் மாத்திரை அதிகம் உட்கொண்டால் மரணம்: நிபுணர்கள் எச்சரிக்கை

08/12/2011 23:14
  தொடர்ந்து அளவுக்கதிகமாக பாராசிட்டமால் வலி நிவாரணி மருந்தை உட்கொண்டுவரும் ஆட்களுக்கு சில சந்தர்ப்பங்களில் உடலில் தேங்கும் அந்த மருந்தின் அளவு அதிகமாகி உயிரிழப்பு ஏற்படக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். படிப்படியாக உடலில் சேர்ந்தாலும்கூட மருந்தின் அளவு கூடிப்போய் மரணம் ஏற்படலாம் என...

அதிக அளவில் தண்ணீர் குடித்தால் ஆபத்து: நிபுணர் எச்சரிக்கை

18/07/2011 09:26
அதிக அளவில் தண்ணீர் குடித்தால் சிறுநீரகம் பாதிப்பு ஏற்படாது, உடல் எடை குறையும், நினைவுதிறன் அதிகரிக்கும் என்று ஏற்கனவே மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அதிகளவு ண்ணீர் குடிப்பது ஆபத்து என்று இங்கிலாந்தை சேர்ந்த உடலியல் நிபுணர் ஜி.பி. மர்க்கரட் தெரிவித்துள்ளார்.   இதுபற்றி அவர்...

தூக்கமின்மையால் ஏற்படும் விளைவுகள்

19/05/2011 09:08
இரவு நேர தூக்கம் என்பது ஒவ்வொறு மனிதனுக்கும் மிக முக்கியமான தேவையாக இருக்கிறது. மாறிவரும் இரவுநேர கலாச்சாரத்தாலும், கணிணி உபயோகிப்பது போன்ற காரணங்களாலும் பெரும்பாளாகவர்கள் இரவில் சரியாக தூங்குவதில்லை.   ஆனால் அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான் திருமறைக் குர்ஆன் 25-47ல் அவனே (அல்லாஹ்வே) இரவை...

தமிழகத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் விரைவில் பல் டாக்டர்கள் நியமனம்

31/10/2010 10:32
திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்.பல் மருத்துவ கல்லூரியின் 2-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. விழாவில் கே.எஸ்.ஆர்.கல்வி நிறுவனங்களின் தாளாளர் டாக்டர் கே.எஸ்.ரங்கசாமி தலைமை தாங்கினார்.   விழாவில் சிறப்பு விருந்தின ராக தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர். கனகசபை கலந்து கொண்டு...

பெண்களுக்கு வியர்ப்பது குறைவு: ஆய்வு தகவல்

09/10/2010 20:42
  பெண்களுக்கு வியர்ப்பது குறைவு: ஆய்வு தகவல்     அக்.8: ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களுக்கு வியர்வை வெளியேறுவது குறைவு என்பது தெரியவந்துள்ளது.   ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் உடல் உழைப்பு அதிகரிக்கும் போதும், வெப்பமான இடத்தில் செல்லும் போது வியர்வை வெளியேறுவது வழக்கம்....
<< 1 | 2 | 3 | 4 | 5 >>