பயனுள்ள தகவல்

ஐஐடியில் பொறியியல் (B.E/B.Tech) படிக்க IIT-JEE 2011

04/12/2010 11:29
     அதிக பணம் கொட்டி கொடுத்து தனியார் கல்லுரிகளில் மாணவரகளை B.E/B.Tech சேர்த்தாலும் தரமான கல்வி இல்லை, படித்து முடித்த பிறகு வேலை இல்லை, வேலை கிடைத்தாலும் படித்ததற்க்கான வேலை கிடைக்கவில்லை என்ற குறைபாடு முஸ்லீம் சமுதாயத்தில் அதிகமாகவே உள்ளது. கற்பனை செய்துபாருங்கள் : மிக குறைந்த...

மருத்துவம், என்ஜினீயரிங் படிப்பு: பொது நுழைவு தேர்வு திட்டத்துக்கு மத்திய சுகாதார துறை எதிர்ப்பு

15/11/2010 21:29
  மருத்துவம் மற்றும் என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்காக, பொது நுழைவு தேர்வு நடத்தும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய சுகாதாரத்துறை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.   மருத்துவம் மற்றும் என்ஜினீயரிங் படிப்புக்கு நாடு முழுவதும் பொதுவான நுழைவு தேர்வு...

இராணுவத்தில் சேர்வதற்க்கான நுழைவு தேர்வு விண்ணப்பிக்க நவ 15 கடைசி நாள்

09/11/2010 14:45
இந்திய ராணுவத்தின் தரை படை (Army), கப்பல் படை (Navy), விமான படையில் (Air Force ) சேருவதற்க்கான நுழைவு தேர்வு "NDA & NA Exams" அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடக்க உள்ளது இன்ஷா அல்லாஹ். அதற்க்கான விண்ணப்பம் தற்போது விணியோகிக்கப்பட்டு வருகின்றது. விண்ணப்பத்தை சமர்பிக்க கடைசி தேதி நவம்பர் 15 ஆகும்....

+2 தேர்வில் 80% மதிப்பெண் எடுத்து இந்த ஆண்டு 2010-ல் பட்ட படிப்பு சேர்ந்த மாணவர்களுக்கு மாதம் ரூ1,000

08/11/2010 13:37
  2010 +2 தேர்வில் 80% மதிப்பெண் எடுத்து இந்த ஆண்டு 2010-ல் பட்ட படிப்பு (BA /B.Sc/ B.E/ B.Tech/ B.Com/ BBA/ B.Pharm/ B.Arch etc...) சேர்ந்த மாணவர்களுக்கு மாதம் ரூ1,000 மத்திய அரசால் வழங்ப்படுகின்றது (முதுகலை (Master Degree) படிக்கும் போது மாதம் ரூ.2,000 வழங்கப்படும்). 2009 மற்றும் அதற்க்கு...

கல்லூரி விரிவுரையாளர் பதவிக்கு எம்.பில். பட்டதாரிகள் தகுதியானவர்களா?

04/11/2010 10:14
  தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,025 விரிவுரையாளர் பணி இடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.  பல்கலைக்கழக மானியக்குழுவின் (யு.ஜி.சி.) புதிய உத்தரவுப்படி, விரிவுரையாளர் பதவிக்கு ஸ்லெட் அல்லது நெட் தகுதி தேர்வில்...

மேல் சபை வாக்காளர் பட்டியலில் சேர்ந்து விட்டீர்களா? - கடைசி தேதி நவம்பர் 9

03/11/2010 10:46
   தமிழக மேல் சபை தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இது இரண்டு பிரிவில் உள்ளவர்கள் வாக்களிக்க முடியும்.  ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரிகள். இதில் பட்டதாரிகள் தங்களை வாக்காளராக பதிவு செய்ய கடைசி தேதி நவம்பர் 9 ஆகும்.  முஸ்லீம் பட்டதாரிகளே! ஓட்டுக்காக அரசியல் நடத்தும் இந்த...

பணவீக்கம் என்றால் என்ன? அதைக் கட்டுப்படுத்துவது எப்படி?

02/11/2010 12:58
பணவீக்கம் (money inflation)   கை வீங்கும், கால் வீங்கும், பணம் வீங்குமோ? கையோ, காலோ... அளவோடு வளர்ந்தால் வளர்ச்சி. அளவுக்கு அதிகமாகப் பெருத்தால் அது வீக்கம்! அதே மாதிரி ஒரு நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களின் மதிப்பைவிட பணம் - பேப்பர் கரன்ஸி - ரூபாய் நோட்டுகள் அதிகமானால் அதுவே...

இந்தியாவில் விக்கிப்பீடியாவின் பணிமனை திறக்கப்படும் என ஜிம்மி வேல்சு அறிவிப்பு

31/10/2010 15:21
  விக்கிப்பீடியா கலைக்களஞ்சியத்தின் பணிமனை ஒன்று விரைவில் இந்தியாவில் திறக்கப்படும் என அதன் உரிமையாளர் அறிவித்துள்ளார். இது ஐக்கிய அமெரிக்காவுக்கு வெளியே அமைக்கப்படும் முதலாவது பணிமனையாக இருக்கும் என விக்கிமீடியா நிறுவனர்களில் ஒருவரான ஜிம்மி வேல்சு தெரிவித்துள்ளார். சியோல் என்ற இந்திய...

குரூப் 1 தேர்விற்கான வயது வரம்பு சலுகையை நீட்டிக்க வேண்டும்

31/10/2010 10:16
குரூப் 1 தேர்விற்கான வயது வரம்பு சலுகை ஆணையை நீட்டிக்க வேண்டும் என ஆயக்குடி இலவச பயிற்சி மையம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மையம் சார்பில் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு: தமிழக அரசு டி.என்.பி.எஸ்.சி மூலம் 2008, 2009, 2010 ஆகிய மூன்று வருடங்களில் குரூப் 1 தேர்வை நடத்தி...

இந்திய விமானப்படையில் குரூப் டெக்னிக்கல் படைவீரராக பணியாற்ற ஆட்கள் தேர்வு, விண்ணப்பிக்க 8-11-10 கடைசி நாள்

26/10/2010 16:58
இந்திய விமானப்படை யில் குரூப் “ஓ” டெக்னிக்கல் பிரிவுகளில் படைவீரராக பணியாற்ற தேர்வுநடைபெற உள்ளது. 01.04.1990 முதல் 31.05.1994-ம் தேதிக் குள் பிறந்த தமிழகம் மற்றும் புதுவை மாநில திருமணமாகாத இளைஞர் கள் பிப்ரவரி 2011-ல் நடைபெற உள்ள தேர்வு மூலம் குரூப் “ஓ” டெக்னிக்கல் டிரேட்களில் படைவீரராக பணியாற்றும்...
<< 1 | 2 | 3 | 4 | 5 >>