பயனுள்ள தகவல்

பட்டதாரி சிறுபான்மை மொழி, பாட ஆசிரியர், கணினி பயிற்றுநர், தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு பதிவு மூப்பி்ன் படி வரும் 18ம் தேதி நேர்காணல்

13/10/2010 16:31
பட்டதாரி ஆசிரியர், கணினி பயிற்றுநர், தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு பதிவு மூப்புள்ளோர் பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கை செய்யப்பட்ட பட்டதாரி...

அரியலூரில் அக். 21 முதல் 26 வரை ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு: இராமநாதபுரம் மாவட்ட இளைஞர்களுக்கு வாய்ப்பு

13/10/2010 16:22
இம்மாதம் 21 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை ராணுவத்துக்கு ஆள்கள் சேர்ப்பு முகாம், அரியலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார். இது குறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சிப்பாய் டெக்னிக்கல், நர்சிங் உதவியாளருக்கு...

கம்பெனி செகரட்டரிஷிப் படித்தால் வேலை கொட்டிக் கிடக்குது

12/10/2010 14:08
கம்பெனி செகரட்டரிஷிப் படித்தால் வேலை கொட்டிக் கிடக்குது - இந்த உண்மை தெரியுமா?   என்ஜினீயரிங் படிப்பில் ஐ.டி., கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் -கம்யூனிகேஷன் படித்த பிறகும் வேலையில்லாதவர்கள் உண்டு. ஆனால், கம்பெனி செகரட்டரிஷிப் படித்து வேலையில்லாதவர்கள் இல்லை என்பது மட்டுமல்ல, இன்னும்...

டிப்ளமோ என்ஜினியரிங் முடித்தவர்களுக்கு பி.இ பி.டெக் படிக்க அறிய வாய்ப்பு - 19-10 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்

06/10/2010 14:42
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பகுதி நேர பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கான (மாலை நேர வகுப்புகள்) விண்ணப்பங்கள், தேர்வு மையத்தில் வழங்கப்படுகின்றன.  பொதுப்பிரிவு மாணவர்கள் 500 ரூபாயும், எஸ்.சி., - எஸ்.டி., - எஸ்.சி.ஏ., மாணவர்கள் 250 ரூபாயும் விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். பூர்த்தி...

2006 முதல் 2009 வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து புதிப்பிக்க தவறியவர்களுக்கு வரும் 19ம் தேதி வரை அவகாசம்

05/10/2010 16:40
வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை புதுப்பிப்பதற்கான காலத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  இதுகுறித்து, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் சந்தோஷ் கே. மிஸ்ரா திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:  2006-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரையிலான காலத்தில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை...

தமிழ் வழியில் படித்தோருக்கு அரசு வேலையில் 20 % ஒதுக்கீடு எப்படி?

05/10/2010 13:35
சென்னை, அக். 4: தமிழ் வழியில் படித்தோருக்கு அரசு வேலையில் 20 சதவீதம் எவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படும் என்கிற தகவல் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.   அரசு வேலைவாய்ப்பில் நேரடி நியமனங்களில் 20 சதவீதம், தமிழ் வழியில் படித்தோருக்கு அளிக்கப்படும் என்று தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளது. இந்தச்...

1,670 அரசு எம்.பி.பி.எஸ். இடங்களும் நிரம்பின காலியிடங்களை நிரப்ப வரும் 29-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது.

27/09/2010 16:28
தமிழகத்தில் 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,653 எம்.பி.பி.எஸ். இடங்கள் மற்றும் அகில இந்திய ஒதுக்கீட்டிலிருந்து பெறப்பட்ட 17 எம்.பி.பி.எஸ். இடங்கள் என மொத்தம் 1,670 எம்.பி.பி.எஸ். இடங்களும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டன. சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கில் கடந்த செப்டம்பர் 24-ம்...

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய ஆன்லைவசதி வரும் 15-9-10 முதல் அறிமுகம்

14/09/2010 09:03
தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்கள், "கம்ப்யூட்டர் நெட் ஒர்க்' மூலம் இணைக்கப்பட்டுள்ளதால், செப்., 15ம் தேதி முதல் வீட்டில் இருந்தபடியே கல்வித் தகுதியை பதிவு செய்யும் வசதி துவங்குகிறது. துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின் இதை துவக்கி வைக்கிறார். தமிழகத்தில் 32 மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும், 4 சிறப்பு வேலை...

கருணை அடிப்படையிலான பணி நியமனம் குறித்து புதிய உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது

09/09/2010 10:52
கருணை அடிப்படையிலான அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கும் போது திருமணமாகாமல் இருந்து, பணி உத்தரவு வழங்கும் நேரத்தில் திருமணம் ஆகியிருந்தாலும் சம்பந்தப்பட்ட நபருக்கு வேலை அளிக்கலாம் என்று உத்தரவிட்டுள்ளது.   பணிக் காலத்தில் மரணமடையும் அரசு ஊழியர் குடும்பத்தில் வசித்து வரும் மகளுக்கும் மற்றும் அவ்வாறு...

தமிழ் வழி படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20% இடஒதுக்கீடு: அரசு அவசர சட்டம்

08/09/2010 09:52
தமிழ் மீடியத்தில் பள்ளிப் படிப்பை முடித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் அவசரச் சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. கோவையில் நடந்த உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி...
<< 2 | 3 | 4 | 5 | 6 >>