சமுதாயச் செய்தி

பேஸ்புக் நட்பால் விபரீதம் : சிறுமியை கடத்தி பலாத்காரம் வாலிபர்களுக்கு போலீஸ் வலை

22/10/2012 09:38
ஜம்மு: ராஜஸ்தானை சேர்ந்த சிறுமியை கடத்தி, பலாத்காரம் செய்த காஷ்மீர் வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ரீனா (பெயர் மாற்றம்). இவருக்கு பேஸ்புக் வலைதளம் மூலம் காஷ்மீர் மாநிலம் ஜம்முவை சேர்ந்த விஷால் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. விஷால், போன் பூத்...

சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் மதி மழுங்கச் செய்து அடிமைகாளாக்கி வரும் Facebook & Twitter! – சிக்காக்கோ யுனிவர்சிட்டி ஆய்வு முடிவு

12/10/2012 13:05
சமீபத்தி்ல சிக்காக்கோவில் உள்ள Chicago Booth School of Business classified என்ற பல்கலைகழகம் ஜெர்மனியில் ஒரு ஆய்வு நடத்தியுள்ளது. 18 வயது முதல் 82 வயது வரை உள்ளவர்களிடம் இந்த ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. தற்போதைய சமுதாயத்தினர் எதில் அதிகம் மோகம் கொள்கின்றனர் என்பதை அறிந்து கொள்வதற்காக நடத்தப்பட்ட...

கற்பழிப்புகளுக்கு காரணம் சினிமாவும் டிவியும் தான், திருமண வயது வரம்பை குறைக்க வேண்டும் – ஹரியான மஹாபஞ்சாயத்!

08/10/2012 21:14
மாநிலத்தில் தற்போது அதிகரித்து வரும் கற்பழிப்புகளுக்கு சீனிமாக்களும் டிவிக்களுமே காரணம், அதில் காட்டப்படும் ஆபாச காட்சிகளால் சிறுவயதிலயே இளைஞர்களும் இளைஞிகளும் பாலியல் ரீதியாக தூண்டப்படுகின்றது என ஹரியான மாநில மஹா பச்சாயத் குற்றம் சாட்டியுள்ளது. டிவி மற்றும் சீனிமாவை கண்டித்ததுடன் திருமண வயது...

பேஸ்புக்கில் எரிக்கப்பட்ட திருகுரான் படம்: வங்கதேசத்தில் 11 புத்தர் கோவில்களுக்கு தீ!

01/10/2012 22:51
  டாக்கா: வங்கதேசத்தில் புத்த மதத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் எரிக்கப்பட்ட திருகுரானின் படத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டதையடுத்து, அந் நாட்டின் 11 புத்தர் கோவில்களும் 30 புத்த மதத்தினரின் வீடுகளும் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டன. தென் கிழக்கு வங்கதேசத்தில் துறைமுக...

நபிகள் நாயகத்தின் நிர்வாண கார்ட்டூனை வெளியிட்டுள்ள ஃபிரன்ச் பத்திரிக்கை!, தூதரகங்களை மூட ஃபிரன்ச் அரசு உத்தரவு

20/09/2012 11:34
  Charlie Hebdo என்ற ஃபிரன்ச் பத்தரிக்கை நேற்று (19-9-2012) நபிகள் நாயகத்தின் நிர்வாண கார்ட்டூனை தனது பத்திரிக்கையில் வெளியிடுள்ளது. நபிகள் நாயகத்தை வீல் சேரில் தள்ளிக் கொண்டு செல்வது போன்று அட்டைப்படத்தையும் வெளியிடுள்ளது.  ஃபிரன்ச் அரசாங்கம் இதை வெளியிட வேண்டாம் என கெஞ்சியம் (ஒபாமா...

திரைப்படம் தயாரித்தவன் மீதும் Youtube மீதும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த நடிகை Lee Garcia

20/09/2012 11:29
  திரைப்படம் தயாரித்தவன் மீதும் Youtube மீதும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த நடிகை Lee Garcia   நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தி எடுக்கப்பட்ட திரைப்படத்தில் நடித்த Lee Garcia என்ற நடிகை ” படத்தின் தயாரிப்பாளர் மற்றும் Youtube மீது நேற்று (19-9-2012) லாஸ் ஏன்ஜல்ஸ்  Superior ...

இஸ்லாம், நபிகளுக்கு எதிரான படம் என்று கூறாமல் ஏமாற்றி விட்டனர்: மேலும் ஒரு நடிகை குமுறல்

17/09/2012 21:33
  வாஷிங்டன்: இஸ்லாம் மதம் மற்றும் நபிகள் நாயகத்திற்கு எதிரான படம் என்று கூறாமல் தன்னை இயக்குனர் ஏமாற்றிவிட்டதாக இன்னசனஸ் ஆப் முஸ்லிம்ஸ் படத்தில் நடித்த அன்னா குர்ஜி தெரிவித்துள்ளார். இஸ்லாம் மற்றும் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் வகையில் எடுக்கப்பட்ட  படம் இன்னசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ்....

சென்னை ஸ்தம்பித்தது , அமெரிக்க தூதரகம் அதிர்ந்தது!, கோபத்தில் கொந்தளித்த முஸ்லிம்

17/09/2012 00:02
  நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தி எடுக்கப்பட்ட அமெரிக்க திரைப்படத்தை கண்டித்து சென்னையில் இன்று அமெரிக்க தூதரக முற்றுகைப் போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தியது. ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் பச்சிளம் குழந்தைகள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அமெரிக்க அரசையும், ...

நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தும் படத்தை Youtube Home page ல் போட்டுள்ள Google , Google ன் ஆயோக்கியதனத்திற்கு அளவில்லாமல் போய்விட்டது!

15/09/2012 23:06
  நாடெங்கிலும் முஸ்லிம்கள் கொந்தளித்து போயிருக்கும் நிலையில் , வென்டுமென்றே நபிகள் நாயகத்தை கொச்சைப்படுத்தும் திரைப்படத்தை நீக்க மறுக்கும்  Google தற்போது  அந்த வீடியோ வை தனது Youtube இணையதளத்தின் முதல் பக்கத்தில் (home page)  இடம் பெறச் செய்து அனைவரையும் பார்க்கும் படி...

தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம்: ஸ்தம்பித்தது சென்னை... ஆடிப் போனது அமெரிக்க தூதரகம்!

15/09/2012 22:03
  சென்னை: நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தி எடுக்கப்பட்ட அமெரிக்க திரைப்படத்தை கண்டித்து சென்னையில் இன்று அமெரிக்க தூதரக முற்றுகைப் போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தியது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்தப் போராட்டத்தில், அமெரிக்க அரசையும்,...
1 | 2 | 3 | 4 | 5 >>