சமுதாயச் செய்தி

தடையை எதிர்த்து வழக்குத் தொடர அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு

26/09/2010 10:07
அயோத்தி வழக்கில் தீர்ப்பை வெளியிட உச்ச நீதிமன்றம் விதித்துள்ள தடையை எதிர்த்து வழக்குத் தொடர அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது. அயோத்தி வழக்கின் தீர்ப்பை செப்டம்பர் 24-ம் தேதி அறிவிப்பதாக அலகாபாத் உயர் நீதிமன்றம் கூறியிருந்தது. ஆனால் தீர்ப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் ஒருவார...

காஷ்மிர் இளைஞர்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற இந்திய இராணுவம்

22/09/2010 12:25
காஷ்மிர் போராட்டம் மூன்றாவது மாதமாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது எரிகிற நெருப்பின் எண்ணெய் ஊற்றியது போல இணையத்தில் வெளியான ஒரு காணொளியால் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். காசுமிரில் இந்திய துணைராணுவம், மத்திய ரிஸர்வ் காவல்படை மற்றும் காசுமிர் காவல்துறைகளால் காசுமிரிகளுக்கு நடைபெறும் மனித...

திருமணம் செய்து கொள்ளுமாறு முஸ்லிம் மாணவிக்கு டார்ச்சர் கொடுத்த ஆசிரியர்

22/09/2010 10:52
திருமணம் செய்து கொள்ளுமாறு மாணவியை கொடுமைப்படுத்திய, அரசு பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த நீடூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் 435 மாணவியர் படிக்கின்றனர்; 15 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இப்பள்ளியில் பி.டி.ஏ....

ஆஸ்திரேலியாவில் புர்காவிற்க்கு தடைவிதிக்கும் மசோதா தாக்கல்

20/09/2010 20:18
பிரேசிலில் முகத்திரைக்கு தடைவிதித்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் நியு சவுத் வேல் மாகாணத்தில் அமைச்சர் ஃப்ரட் நிலே முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா என்ற ஹிஜாப் ஆடை அணிய தடைவிதிக்கும் மசோதா ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மசோதா நிறைவேற வில்லை ஆனாலும். அந்த நடவடிக்கைக்கு ஆஸ்திரேலிய முஸ்லிம் பெண்களும்...

ஹஜ் கமிட்டி மூலம் தமிழகத்தில் இருந்து இந்த ஆண்டு 3,979 பேர் ஹஜ் பயணம்

15/09/2010 16:49
ஹஜ் கமிட்டி மூலம் தமிழகத்தில் இருந்து இந்த ஆண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள மேலும் 262 பேருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இது குறித்து ஹஜ் கமிட்டியின் துணைத் தலைவர் அபுபக்கர் கூறியதாவது, இந்த ஆண்டு ஹஜ் பயணம் செல்ல தமிழ்நாட்டில் இருந்து ஏராளமானோர் விண்ணப்பம் செய்திருந்தனர். எனவே, ஏற்கனவே...

முஸ்லிம் பெண்ணை மொபைல் போனில் வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த போலீஸ் (?)

15/09/2010 15:00
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் குளியலறையில் பெண்ணை மொபைல் போனில் படம் எடுத்து மிரட்டி, பணம் பறித்த மத்திய பாதுகாப்பு படை போலீஸ் உட்பட ஐந்து பேரை போலீசார் தேடி வருகின்றனர். பரமக்குடி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் நசீராபானு(32). கணவர் அப்துல் சலீமிடமிருந்து விவாகரத்து பெற்றவர். இவருக்கு பெண்...

பிரான்சில் முகத்திரைக்கு தடைவிதிக்கும் சட்டம் அமல்

15/09/2010 11:20
பிரான்சில் முகத்திரைக்கு தடைவிதிக்கும் சட்டம் அமல் கடந்த சில மாதங்களாகவே முஸ்லிம் பெண்கள் புர்கா உடன் முகத்திரை அணிவது பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் சர்சையக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று பிரான்ஸ் செனேட் சபையில் முகத்திரை அன்வதர்க்கு தடைவிதிக்கும் சட்டம் பெரும்பான்மையுடன் நிறைவேறியது. இந்த சட்டத்தின்...

பிரச்சனைக்ககவே உருவாக்கப்பட்ட விநாயகர் ஊர்வலங்கள் கோவையில் 9 முஸ்லிம்கள் உட்பட 14 பேர் கைது

13/09/2010 10:22
கோவை- குனியமுத்தூரில் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்வது தொடர்பாக சனிக்கிழமை இரு பிரிவினர் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸôரை கீழே தள்ளிய கும்பல், எதிர்த் தரப்பினரையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக இரு தரப்பையும் சேர்ந்த 14 பேர் கைது...

கோவில், சர்ச் கட்டலாம் என்றால் மசூதி கட்டக் கூடாதா?-ஒபாமா கேள்வி

11/09/2010 13:30
ஒரு இந்துக் கோவிலை, ஒரு சர்ச்சை, ஒரு யூத ஆலயத்தைக் கட்டலாம் என்றால் ஏன் ஒரு மசூதி கட்டுவதற்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து வந்த உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டடங்கள் விமானம் கொண்டு தீவிரவாதிகளால்...

ராமநாதபுரம் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் சார்பில் ஏழை முஸ்லிம் பெண்களுக்கு 5 லட்சம் நிதியுதவி

09/09/2010 12:38
ராமநாதபுரம் மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை சார்பில் செயல்பட்டு வரும் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் சார்பில் ஏழை முஸ்லிம்  பெண்களுக்கு 5 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத் திட்டங்களுக்கு நிதியுதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன. ராமநாதபுரம் செய்யது அம்மாள் மெட்ரிக். மேல்நிலைப்...
<< 9 | 10 | 11 | 12 | 13 >>