சமுதாயச் செய்தி

முஸ்லிம் பெண்கள் உரிமை மாநாடு

29/11/2010 15:02
    மானாமதுரை, நவ. 28: சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் பாரதிய முஸ்லிம் மகிளா அந்தோலன் மற்றும் வின்ட் அறக்கட்டளை சார்பில் உள்ளாட்சி அமைப்புகளில் முஸ்லிம் பெண்களின் உரிமை குறித்த மாநாடு நடைபெற்றது.   இம் மாநாட்டுக்கு சமூக நல வாரியத் தலைவர் சல்மா தலைமை வகித்தார்,   பாரதிய...

மீள்குடியேற வேண்டும் -முஸ்லிம் மக்கள்

24/11/2010 12:34
    இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்திலிருந்து 20 வருடங்களுக்கு முன்னர் பலவந்தமாக விடுதலைப்புலிகளினால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை உரிய முறையில் அங்கு மீள்குடியேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ்ப்பாணத்தில் அமர்வுகளை நடத்திவருகின்ற கற்றறிந்த பாடங்கள் மற்றும்...

கோவை அருகே பள்ளிவாசல் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல்

21/11/2010 14:43
கோவை குனியமுத்தூர் மூவேந்தர் நகரில் உள்ள தாஜுல் இஸ்லாம் சுன்னத் ஜமா அத் பள்ளிவாசல் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவை அருகே உள்ள குனியமுத்தூர் மூவேந்தர் நகரில் தாஜுல் இஸ்லாம் சுன்னத் ஜமா அத் கிளை பள்ளிவாசல் உள்ளது. தினசரி மாலை நேரத்தில் மின் தடை ஏற்படும்...

பலஸ்தீன் மஸ்ஜிதை இடித்துத் தரைமட்டமாக்கிய ஆக்கிரமிப்பாளர்கள்

09/11/2010 22:06
கடந்த ஞாயிற்றுக்கிழமை (07.11.2010) ரஹத் எனும் பிரதேசத்தில் அமைந்துள்ள பலஸ்தீன் மஸ்ஜிதை சுற்றிவளைத்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் பொலிஸ்படை அங்கே தொழுகையில் ஈடுபட்டிருந்த பலஸ்தீனர்களைப் பலவந்தமாக வெளியேற்றிவிட்டு அதனை இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளது. "அவர்கள் திடீரென்று மஸ்ஜிதுக்குள் நுழைந்து அங்கே...

புளியங்குடியில் கர்ப்பிணி ஜமீலா பீவி இறந்த விவகாரம்: 2 டாக்டர்கள், செவிலியர் இடைநீக்கம்

08/11/2010 14:07
    திருநெல்வேலி மாவட்டம், புளியங்குடி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி இறந்தது தொடர்பாக 2 டாக்டர்கள், செவிலியர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.    புளியங்குடி கீழப்பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த சுபஹானி மனைவி ஜமீலா பீவி (23). கடந்த ஜூன் 25-ம் தேதி பிரசவத்துக்காக புளியங்குடி...

விசா இல்லை-தனியார் டிராவல்ஸ் நிறுவனம் கைவிரிப்பு: 'ஹஜ்' பயணிகள் ஏமாற்றம்

08/11/2010 14:00
தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலிருந்து, மத்திய அரசின் அங்கீகாரம் பெறாத தனியார் டிராவல்ஸ் மூலம் 'ஹஜ்' பயணம் புறப்பட்ட ஏராளமானோர், 'விசா' கிடைக்காமல் ஏமாற்றத்துடன் ஊர் திரும்பினர். முஸ்லிம்களின் ஐந்து கடமைகளில் ஒன்றாக "ஹஜ்' பயணம் உள்ளது. தமிழக "ஹஜ்' கமிட்டி வழியாக விண்ணப்பிப்பவர்கள், குலுக்கல் முறையில்...

அயோத்தி: பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண ஷியா முஸ்லிம் வாரியம் ஆதரவு

04/11/2010 11:27
அயோத்தி விவகாரத்தில் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வு காண ஷியா முஸ்லிம் வாரியம் ஆதரவு தெரிவித்துள்ளது.    இது தொடர்பாக உத்தரப் பிரதேசத்தில் உள்ள கைசர்கஞ்ச்சில் அனைத்திந்திய ஷியா முஸ்லிம் வாரியத் தலைவர் மிர்சா முகமது அட்டார் செய்தியாளர்களிடம் புதன்கிழமை...

ஈரான் பெண்ணுக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றம்

03/11/2010 09:59
 கடந்த 2006 ஆம் ஆண்டு விபச்சாரம் மற்றும் கணவனை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு குற்றத்தையும் ஒப்புக் கொண்ட ஈரானியப் பெண் ஸகீனா முஹம்மதி அஸ்தியானிக்கு அந்நாட்டு நீதி மன்றம் கல்லெறிந்து கொல்ல உத்தரவிட்டது. இதற்க்கு உலக நாடுகளும் பெண்ணினவாதிகளும்(?) எதிர்ப்பு தெறிவித்து வந்தனர்....

பாலஸ்தீனியர்கள் அவமதிப்பு அதிகாரிக்கு கடுங்காவல் இஸ்ரேல் இராணுவம் நடவடிக்கை

02/11/2010 10:17
கடந்த சில நாட்களுக்கு முன் பாலஸ்தீன கைதிகளை மனிதாபிமானமற்ற முறையில் நடத்திய இஸ்ரேல் இராணுவ அதிகாரிகளின் நடவடிக்கைகளை ஒரு இணையதளத்தில் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தனர். அதைத் தொடர்ந்து அந்த அதிகாரிகள் மீது விசாரணை நடத்தப்பட்டது அதில் ஏராளமான மொபைல் புகைப்படங்கள் சிக்கியது. அதில் ஒரு...

திருகோணமலையில் முஸ்லிம் குடியிருப்புகள் மீது பாதுகாப்புத் தரப்பினர் தீ வைப்பு

02/11/2010 09:59
கிண்ணியா கண்டக்காடு பகுதியில் மீளக்குடியேறிய மக்கள், இன்று காலை பொலிஸாரால் தாக்கப்பட்டதையடுத்து, அங்கிருந்து வெளியேறி அல்-அதான் வித்தியாலயத்தில் அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ளனர். இவ்வாறு தஞ்சமடைந்த 213 குடும்பங்களுள் 152 முஸ்லிம் குடும்பங்களும், 61 தமிழ் குடும்பங்களும் அடங்குவதாக கூறப்படுகிறது. இன்று...
<< 5 | 6 | 7 | 8 | 9 >>