நம்மை சுற்றி

சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் அருண் ராய்

19/06/2011 09:10
சிறுபான்மையின மாணவ&மாணவிகள் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் அருண் ராய் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சிறுபான்மையினராக கருதப்படும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, பவுத்த, சீக்கிய மற்றும் பாரசீக மதங்களை சார்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி...

சமச்சீர் கல்வி ரத்து: மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. பேட்டி

16/06/2011 12:27
மனிதநேய மக்கள் கட்சி தலைவரும், ராமநாதபுரம் எம்.எல்.ஏ.வுமான ஜவா ஹிருல்லா நேற்று ராம நாதபுரம் நகரில் வார்டு வார்டாக சென்று வாக் காளர்களுக்கு நன்றி தெரி வித்தார். பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-    தமிழக அரசியல் வர லாற்றிலேயே மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் சபாநாயகர்....

மோசமடைந்து விட்ட பொன்குளம் - நாடார்வலசை செம்மன் சலை

11/06/2011 12:53
பனைக்குளம் மு்தல் நடார்வலசை வரையிலான சாலை பல மாதங்களாக சேதமடைந்து காணப்பட்டது. அது சம்மந்தமாக தினத் தந்தி மற்றும் தினமலர் பத்திரிக்கைகளில் செய்தி வெளியிட்டும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் திமுக வேட்பளராக வாக்கு...

அபாயத்தில் வழுதூர் மின் உற்பத்தி நிலையம் : கோடிகளை கொட்டியும் பயன் இல்லை

02/06/2011 15:11
கோடிகளை கொட்டி அமைக்கப்பட்ட வழுதூர் 2வது யூனிட் செயல்படாததால், மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் வழுதூரில் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் இயற்கை எரிவாயு சுழலி மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில் இரண்டு யூனிட்டுகள் உள்ளன. முதல் யூனிட் "பெல்' நிறுவனத்தால் 300 கோடி ரூபாய்...

இராமநாதபுரம் புதிய கலெக்டராக வி. அருண்ராய்

01/06/2011 16:22
இராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக பதவி வகித்துவந்த ஹரிஹரன் மாற்றப்பட்டு புதிதாக வி.அருண்ராய் ராமநாதபுரம் கலெக்டர் இவர் கிருஷ்ணகிரி கலெக்டராக பணியாற்றி வந்தவர். அது மட்டுமின்றி மொத்தம் 29 மாவட்ட கலெக்டர்களும் மாற்றப்பட்டுள்ளனர். ஜெ ஆட்சிக்கு வந்த உடன் துவங்கப்பட்ட மாற்றம் கலெக்டர்கள் வரை...

கீழக்கரை மசூதியில் நள்ளிரவில் திருட்டு

18/05/2011 09:41
கீழக்கரை மசூதியில் சனிக்கிழமை இரவு ரூ. 9 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் திருடப்பட்டுள்ளன.   கீழக்கரை 500 பிளாட் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்துக்கு சொந்தமான மசூதி உள்ளது. அங்கு சனிக்கிழமை இரவு தொழுகை முடித்துவிட்டு, அந்த அமைப்பின் அப்பகுதி பொறுப்பாளர் அப்பாஸ், வழக்கம்போல அந்த மசூதியிலேயே...

இராமநாதபுரம் மற்றும் திருவாடானை தேர்தல் வெற்றி நிலவராம்

14/05/2011 14:57
இந்த ஆண்டு சட்டமன்றத்திற்கு இராமநாதபுரத்தில் இருந்து மமக சார்பில் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களும் திருவாடானை தொகுதியில் திமுக சார்பில் சுப. தங்கவேலன் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டள்ளனர். ஜவாஹிருல்லா (மமக) - 65831 வாக்குகள் ஹஸன் அலி (காங்) - 50074 வாக்குகள் கண்ணன் (பாஜக) - 28060 வாக்குகள் ராஜா...

6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை; ராமநாதபுரம் கோர்ட்டு உத்தரவு

30/04/2011 09:47
ராமநாதபுரம் அருகே உள்ள அத்தியூத்து இந்திரா நகர் காலனியை சேர்ந்தவர் கருப்பையா, கூலி தொழிலாளி. இவரது மகள் ராணி (வயது6) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே பகுதியை சேர்ந்த சாத்தையா (28) என்பவர் சிறுமி ராணியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.   இந்த சம்பவம் கடந்த 6.2.2008 அன்று...

ராமநாதபுரத்தில் போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல்: அண்ணன்- தம்பி கைது

27/04/2011 10:56
ராமநாதபுரம் சாலைத் தெரு சந்திப்பில் நேற்று மாலை பிரபாகரன் என்ற போக்குவரத்து போலீஸ் காரர் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தி கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரு ஜீப் நடுரோட்டில் நிறுத்தப்பட்டு இருந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.   இதையடுத்து போலீஸ் காரர் பிரபாகரன் விரைந்து...

6B பேருந்து டிரைவருக்கு அரண்மனையில் அடி உதை

15/04/2011 19:27
ராமநாதபுரத்தில் அரசு டவுன் பஸ் டிரைவரை பயணிகள் தாக்கியதால் திடீர் மறியலில் ஈடுபட்டதால் அரை மணி நேரம் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. ராமநாதபுரம் புதுவலசை டவுன் பஸ் டிரைவரான ராஜ்குமார். இவர் நேற்று வழக்கம்போல் புதுவலசை டிரிப் முடித்துவிட்டு அரண்மனை பகுதியில் பஸ்சை நிறுத்துவதற்காக வந்தார். புதுவலசை...
<< 2 | 3 | 4 | 5 | 6 >>