நம்மை சுற்றி

மாவட்டத்தில் 71.95 சதவிகிதம் வாக்குப் பதிவு

14/04/2011 19:46
ராமநாதபுரம் மாவட்டத்தில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் இல்லாமல் வாக்குப் பதிவு நடந்து முடிந்திருப்பதாகவும் மாவட்ட அளவில் 71.95 சதவிகித வாக்காளர்கள் வாக்களித்து இருப்பதாகவும் ஆட்சியர் த.ந. ஹரிஹரன் புதன்கிழமை தெரிவித்தார்.   இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:   ராமநாதபுரம்...

அழகன்குளத்தில் மாணவர்களுக்கான தேர்வு வழிகாட்டி கருத்தரங்கம்

06/02/2011 22:52
ராமநாதபுரம் அருகே உள்ள அழகன்குளத்தில் முஸ்லீம் பொதுஜன சங்கம் சார்பில் மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கான ஆலோசனைக் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.     ஜூம்மா பள்ளி வாசல் வளாகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற இக் கருத்தரங்கிற்கு ஊராட்சி மன்றத் தலைவர் ந.ப.அசோகன் தலைமை வகித்தார்....

ஊரைவிட்டு ஒதுக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

22/01/2011 19:17
ஊரை விட்டு ஒதுக்கி வைப்பது போன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களை போலீசார் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கீழச்சிறுபோது இக்பால், சீனிமுகமது, பர்குருதீன், ரஷீத்கான் ஆகியோர் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: எங்கள் ஊரில் உள்ள முஸ்லிம்...

ராமநாதபுரம் முதல் ராமேசுவரம் வரை பாதாள மின்சாரத் திட்டம்

22/12/2010 15:43
ராமநாதபுரம் முதல் ராமேசுவரம் வரை பாதாள மின்சார திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக ராமநாதபுரம் மேற்பார்வைப் பொறியாளர் ஆர்.வி.யதீந்திரன் தெரிவித்தார்.    கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் வளாகத்தில் நடைபெற்ற மின்சார சிக்கன வார விழாவில் கலந்து கொண்ட பிறகு, நிருபர்களுக்கு பேட்டியளித்த போது...

ராமநாதபுரத்தில் செல்போன் கடையின் பூட்டை உடைத்து திருடிய சிறுவர்கள் 4 பேர் கைதானார்கள்

15/12/2010 12:08
ராமநாதபுரத்தை சேர்ந்தவர் காஜாமைதீன். இவர் அங்குள்ள வண்டிக்கார தெரு பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் விலையுயர்ந்த ஏராளமான செல்போன்கள் மற்றும் சிம்கார்டுகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டு வந்தன. கடந்த 2 வாரங்களாக பெய்த தொடர் மழை காரணமாக செல்போன் கடையில் வழக்கத்தைவிட வியாபாரம்...

கீழக்கரை அருகே இஞ்சினியரிங் கல்லுரி பேருந்துடன் அரசு பேருந்து மோதல் : 2 பேர் பலி

01/12/2010 17:12
கீழக்கரை அருகே இன்று காலையில் நடந்த சாலை விபத்தில் 2 பேர் பலியாகினர்.  கீழக்கரையில் இருக்கும் முஹம்மது சதக் இன்ஜினியரிங் கல்லூரி பஸ், ராமநாதபுரத்தில் இருந்து மாணவர்களுடன் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தது. கல்லூரி பஸ்சும் கீழக்கரையில் இருந்து ராமநாதபுரம்...

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 7 தாலுகா அலுவலக ஊழியர்கள் “ஸ்டிரைக்”

01/12/2010 17:02
ராமநாதபுரம் மாவட்டத் தில் உள்ள 7 தாலுகா அலுவலகங்களின் ஊழியர்கள் இன்று 2-வது நாளாக “ஸ்டிரைக்”கில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலராக பாலசுப்பிரமணியன் இருந்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலக மேலாளர் (சிரஸ்தார்) விஜயராஜ் தனது பணி தொடர்பான ஆவணங்களை மாவட்ட வருவாய்...

தொடர் மழையை பயன்படுத்தி மளிகைக்கடை பூட்டை உடைத்து கொள்ளை: ராமநாதபுரத்தில் துணிகரம்

30/11/2010 16:16
  வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. எங்கு பார்த்தாலும் தண்ணீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கின்றன. மாவட்டத்தில் உள்ள அனைத்து கண்மாய் களும் நிரம்பி அதிலிருந்து வெளியேறும் தண்ணீர் கடலில் சென்று கலக்கிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு...

4-வது நாளாக தொடரும் மழை ராமநாதபுரம் தீவாக மாறியது; மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்

25/11/2010 17:30
இலங்கையையொட்டிய தென்மேற்கு வங்ககடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை அதே இடத்தில் நீடிப்பதாலும், தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதாலும் தமிழகத்தில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது.   குறிப்பாக தென்மாவட்டங்களான மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம்,...

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் இல்லத்தில் வைகையாற்று வெள்ளம்

25/11/2010 10:07
கலெக்டர் வீட்டில் வெள்ளம் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் இல்லத்தில் வெள்ளம் காரணமாக 4 அடி உயரத்துக்கு தண்ணீர் சூழ்ந்து உள்ளது. இதனை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். ராமநாதபுரம் நகரில் தாழ்வான பகுதிகளில் மழை காரணமாக ஏறத்தாழ 1,500 வீடுகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. அந்த வீடுகளில்...
<< 3 | 4 | 5 | 6 | 7 >>