நம்மை சுற்றி

மண்டபம் யூனியனில் ஊராட்சி உதவியாளர்கள், மக்கள் நலப் பணியாளர்களுக்கு பயிற்சி

28/10/2010 14:05
பனைக்குளம்,அக்.28-   மண்டபம் யூனியனில் ஊராட்சி உதவியாளர்கள் மற்றும் மக்கள் நலப்பணி யாளர்களுக்கு சிறப்பு பயிற்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட வர்களுக்கு யூனியன் தலைவர் கலைமதி ராஜா சான்றிதழ் வழங்கினார்.   சிறப்பு பயிற்சி   ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியனை சேர்ந்த ஊராட்சி...

சட்ட மேலவை தேர்தலுக்கு வாக்காளர் சேர்க்கும் பணி தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்

28/10/2010 14:03
சட்ட மேலவை தேர்த லுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தகுதியுடையவர் கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஹரிகரன் தெரிவித்துள்ளார். சட்ட மேலவை தமிழ்நாடு சட்ட மேலவை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை தயாரிக்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தர விட்டுள்ளது. தொகுதி வரை யறையின்படி ராமநாதபுரம் மாவட்டம்...

சித்தார்கோட்டை அருகே பயங்கரம் மனைவியை கொன்று கணவர் தற்கொலை

26/10/2010 17:03
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணத்தை அடுத்த இலந்தைகூட்டம் கிராமத்தைச்சேர்ந்தவர் நாகசுந்தரம் (வயது72). ஆடு வளர்க்கும் தொழில் செய்து வந்தார். அத்துடன் இறைச்சி கடைகளுக்கு தேவையான ஆடுகளை விற்பனையும் செய்து வந்தார்.   இவரது மனைவி நாகவள்ளி (65). பால் வியாபாரம் செய்து வந்த இவர் காட்டு வேலைக்கும்...

வங்கக் கடலில் புயல் சின்னம் பாம்பனில் 1-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு

16/10/2010 13:56
வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகி இருப்பதால், பாம்பன் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு வெள்ளிக்கிழமை ஏற்றப்பட்டது. Dinamani விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து கிழக்கு திசையில் 550 கி.மீ. தொலைவில் காற்று அழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதால், ஒரிசா மாநிலம் கோபால்பூர்,...

மண்டபம் யூனியன் பகுதியில் கலைஞர் வீடுகள் கட்டும் பணி தீவிரம்

13/10/2010 16:44
பனைக்குளம்,அக்.13-Dinathanthi மண்டபம் யூனியன் பகுதி யில் கலைஞர் வீடுகள் கட்டும் பணி தீவிரமாக நடந்துவருகிறது. கலைஞர் வீடு ராமநாதபுரம் மாவட்டத்தில் கலைஞர் வீடு வழங்கும் திட் டத்தின் கீழ் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வீடுகள் கட்டும் பணி தொடங்கி நடை பெற்று வருகிறது. இந்த பணி களை மாவட்ட கலெக்டர்...

ராமநாதபுரம் பஞ்சாயத்து யூனியன் ஆணையாளருக்கு கொலை மிரட்டல் வாலிபரை போலீஸ் தேடுகிறது

09/10/2010 15:48
ராமநாதபுரம் பஞ்சாயத்து யூனியன் ஆணையாளராக அப்துல் ஜபார் (வயது45) என்பவர் பணியாற்றி வருகிறார். தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழக அரசு சார்பில் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வரு கின்றன. கிராமங்களிலும் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெறுகின்றன. இதன் ஒரு...

சமூக அவலங்கள் - வெளிப்பட்டினத்தை சேர்ந்த பெண் தற்கொலை

06/10/2010 16:50
ராமநாதபுரம் அருகே உள்ள வெளிபட்டணம் கிராமத்தைச் சேர்ந்தவர் அயூப்கான், கூலி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ரம்ஜான் (வயது30). இந்த தம்பதிக்கு 2 குழந் தைகள் உள்ளனர்.   குடிப்பழக்கத்திற்கு அடிமையான அயூப்கான் தினந்தோறும் தனது மனைவியுடன் சண்டை போட்டு வந்துள்ளார். அத்துடன் குடும்ப செலவிற்கும்...

ராமநாதபுரத்தில் நாளை சர்வதேச மின்னியல்,​​ கணினி தொழில்நுட்ப மாநாடு

06/10/2010 16:26
ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியும்,​​ கன்னியாகுமரி செயின்ட் சேவியர் பொறியியல் கல்லூரியும் இணைந்து,​​ தமிழகத்தில் தென்மாவட்ட அளவில் முதல் முறையாக சர்வதேச அளவிலான மின்னியல்,​​ தொலைத்தொடர்பியல்,​​ கணினித் தொழில்நுட்பம் குறித்த மாநாட்டை நடத்துகின்றன. ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல்...

சாலைவிபத்தில் வாலாந்தரவை ஜமாஅத் தலைவர் பலி

06/10/2010 16:22
ராமநாதபுரம் அருகே உள்ள வாலாந்தரவையைச் சேர்ந்தவர் செய்யது முகம்மது ​(78).​ அவ்வூரின் பள்ளிவாசல் ஜமாத் தலைவர்.​ இவர் மதுரையிலிருந்து வாலாந்தரவைக்கு காரில் வந்துகொண்டிருந்தார்.​ காரை அதே ஊரைச் சேர்ந்த அப்துல் மாலிக் மகன் முகம்மது கனி ​(23) ஓட்டி வந்தார். நென்மேனி பகுதியில் கார் வந்தபோது,​​...

மழைச் சேதங்களை தெரிவிக்க தொலைபேசி எண் 1077 - ஹரிஹரன் தகவல்

05/10/2010 16:46
ராமநாதபுரம் மாவட்டத்தில் மழைச் சேதங்களை 1077 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை ஆரம்பமாகிவிட்டபடியால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்கமிங் வசதி...
<< 5 | 6 | 7 | 8 | 9 >>