நமதூர் செய்திகள்

புதிய மீன்கடை கட்டிட வேலைகள் முடிந்தது

31/07/2010 15:04
31-7-2010 நமதூர் மீன்கடை அரபி ஒலியுல்லாஹ் தொடக்கப்பள்ளி கட்டிட வேலை காரணமாக இடிக்கப் பட்டது, அதனால் மீன், கரி வியாபாரம் செய்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி இருந்தனர், இந்நிலையில் புதிதாக மீன்கடை...

டாக்டர் லியாக்கத் அலி கைது செய்யப்பட்டார்

31/07/2010 11:22
31-07-2010     நமதூர் டாக்டர் லியாக்கத் அலி அவர்கள் போலி டாக்டர்கள் பிடிக்கப்பட்ட பயத்தால் சில காலம் தலைமறைவாக இருந்தார். பின் தன் மருத்துவத்தை மிக ரகசியமாக தொடர்ந்து செய்து...

எமிரேட்ஸ் புதுவலசை முஸ்லிம் அசோசியேசன் சார்பில் மாணவர்களுக்கு பரிசளிப்பு

30/07/2010 09:51
30-7-2010 வருடா வருடம் U A E  எமிரேட்ஸ் முஸ்லிம் அசோசியேசன் சார்பின் 10 ஆம் வகுப்பு பொது தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கும் ஆசிரியர்களை ஊக்கப்படுத்த சிறந்த ஆசிரியர்களுக்கும்...

தாசின் அரக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு பரிசு

24/07/2010 12:47
 24-07-2010 அரபி ஒலியுல்லா உயர்நிலைப் பள்ளியில் இந்த ஆண்டு (2009-2010) 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவிகளுக்கு தாசின் அரக்கட்டளை சார்பில் நேற்று...

புதுவலசை நுழைவாயில் புதுப்பொலிவுடன்

21/07/2010 15:30
புதுவலசை நுழைவாயில் புதுப்பொலிவுடன் பலவண்ணங்கள் பூசப்பட்டு கம்பீரமாக காட்சியளிக்கிறது. மலேசியாவில் குடியுரிமை பெற்றுள்ள சகோ. வஹாப் இந்த நுழைவாயிலை கட்டிக் கொடுத்தார் அவர்தான் இன்றளவும்...

தாசின் அறக்கட்டளை சார்பில் பள்ளி கட்டிட வேலைகள் துவக்கம்

20/07/2010 14:53
  20-7-2010 அரபி ஒலியுல்லாஹ் தொடக்கப்பள்ளி கட்டிட வேலைகளுக்காக பழைய மீன்கடை இடிக்கப்பட்டு பின் ஜாமியா பள்ளியின் சில தென்னை மரங்களும் வெட்டப்பட்டது. அந்த பகுதியில் ஊன்டப்பட்டு இருந்த மின்...

காரைக்குடி - இராமநாதபுரம் நான்குவழிச் சாலையாக மாற்றம்

20/05/2010 16:10
20-05-2010 காரைக்குடி - இராமநாதபுரம் நான்குவழிச் சாலையாக மாற்றம் காரைக்குடியில் இருந்து இராமநாதபுரம் வரையிலான என்.ஹெச் 210 தற்ப்போது நான்குவழிச் சாலையாக மாற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால்...

ஊராட்சி மன்ற நூலகக் கட்டிட வேலைகள் முடிவடைந்தது

20/05/2010 16:06
ஊராட்சி மன்ற நூலகக் கட்டிட வேலைகள் முடிவடைந்தது   புதுவலசை ஊராட்சி மன்ற நூலக நிதியில் கட்டப்பட்டு வந்த நூலகக்கட்டிட வேலைகள் முடிவடைந்துவிட்டது. இன்னும் சில நாட்களில் திறக்கப்பட்டு பொதுமக்கள்...

அழகன்குளத்தில் புதிய பெட்ரோல் ஃபில்லிங் ஸ்டேசன்

20/05/2010 16:04
 அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)  20-05-2010 அழகன்குளத்தில் புதிய பெட்ரோல் ஃபில்லிங் ஸ்டேசன் அழகன்குளம் நஜியா மெட்ரிக்குலோசன் பள்ளிக்கு அடுத்து நதிப்பாலம் சலையில் புதிதாக ஒரு பெட்ரோல் ஃபில்லிங்...

கலைஞர் வீட்டுவசதி திட்டம் - புதுவலசையில் 37 வீடுகள் கட்ட ஒப்புதல்

22/04/2010 16:11
  22-4-2010 கலைஞர் வீட்டுவசதி திட்டம் - புதுவலசையில் 37 வீடுகள் கட்ட ஒப்புதல் கடந்த மார்ச் மாதம் 4ம் தேதி திருச்சியில் தமிழக அரசு சார்பில் கலைஞர் வீட்டுவசதி திட்டத்தை முதல்வர் துவங்கிவைத்தார்....

பள்ளி விளையாட்டு மைதானங்கள் சீரமைப்பு

19/04/2010 16:12
19-4-2010 பள்ளி விளையாட்டு மைதானங்கள் சீரமைப்பு புதுவலசை அரபி ஒலியுல்லா உயர்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானமும் செவ்லத்து மைதானமும் சீரமைக்கப்பட்டு வருகிறது. முன்னதாக மைதானத்தின் மத்தியில்...

புதுவலசை புதிய பேருந்து நேரம் மாற்றம்

16/04/2010 16:14
16-4-2010 புதுவலசை புதிய பேருந்து நேரம் மாற்றம் புதுவலசைக்கு புதிதாக விடப்பட்டுள்ள பேருந்து வருமானம் குறைவாக இருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் போக்குவரத்து துறை அலுவலர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்...

ஆர்.டி.ஓ ரைடு - பீதியில் ஆட்டோ ஓட்டுனர்கள்

04/04/2010 16:16
04-04-2010 ஆர்.டி.ஓ ரைடு - பீதியில் ஆட்டோ ஓட்டுனர்கள் நேற்று நம் பகுதியில் ஆர்.டி.ஓ ரைடு நடைபெற்றது, பனைக்குளம் பேருந்து நிலையத்தில் நடந்த சோதனையில் சுமார் 13 ஆட்டோக்கள் முறையான ஆவனங்கள் இல்லாமல்,...

போலி டாக்டர்கள் ரைடு - தலைமறைவான புதுவலசை டாக்டர்கள்

04/04/2010 16:15
04-04-2010    போலி டாக்டர்கள் ரைடு - தலைமறைவான புதுவலசை டாக்டர்கள் கடந்த சில நாட்களாகவே போலி மருந்து தயாரித்த கும்பல் கைது செய்யப்பட்டுவரும் நிலையில் கடந்த வியாழன் அன்று இராமநாதபுரத்தில்...

தாமரை ஊரணியில் பிடிபட்ட திருடன்

03/04/2010 16:18
03-4-2010 தாமரை ஊரணியில் பிடிபட்ட திருடன் நேற்று இரவு தாமரை ஊரணியில் 4 திருடர்கள் நடமாட்டம் அறிந்த அந்த ஊர் மக்கள் விரட்டியதில் ஒருவன் சிக்கினான். அவனை இரவு முழுவதும் கட்டி வைத்து சனிக்கிழமை காலை...

பெருகிவரும் அடிதடிக் கலாச்சாரம்...

29/03/2010 16:19
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)    29-3-2010 பெருகிவரும் அடிதடிக் கலாச்சாரம்... நமதூரில் பல்வேறு பிரச்சனைகள் நடைபெற்றுள்ளது, அதில் அரசியல் அடிதடிகள், விளையாட்டில் அடிதடிகள் போன்றவை குறிப்பிடித்...

நம்பகுதியில் திருடர்கள் நடமாட்டம் அதிகமாகி வருகிறது

20/03/2010 16:20
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)  20-3-2010 நம்பகுதியில் திருடர்கள் நடமாட்டம் அதிகமாகி வருகிறது கடந்த இரண்டுமாதங்களுக்கு முன் பனைக்குளத்தில் நடந்த ஒரு திருட்டு சம்பவத்தை தொடர்ந்து கடந்த இரண்டு...

அரபி ஒலியுல்லா பள்ளிகளின் ஆண்டுவிழா நிகழ்ச்சி

05/03/2010 16:20
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)    5-3-2010 அரபி ஒலியுல்லா பள்ளிகளின் ஆண்டுவிழா நிகழ்ச்சி அரபி ஒலியுல்லா உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளிகளின் 120 ஆவது விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா...

இராம்நாட் - புதுவலசை - இராம்நாட் புதிய பஸ் ரூட்

28/02/2010 16:21
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)   28-2-2010 இராம்நாட் - புதுவலசை - இராம்நாட் புதிய பஸ் ரூட் கடந்த காலங்களில் பல்வேறு அரசியல் தலைவர்களிடமும் அதிகாரிகளிடமும் நமதூரிலிருந்து ஒரு தனிப் பேருந்து சேவையை...

தாசின் அரக்கட்டளை சார்பில் மருத்துவ மற்றும் கல்வி உதவி வழங்கப்பட்டது

16/02/2010 16:23
  அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 16-2-2010 தாசின் அரக்கட்டளை சார்பில் மருத்துவ மற்றும் கல்வி உதவி வழங்கப்பட்டது. கடந்த 14-2-2010 அன்று நமதூர் மதரஸா வளாகத்தில் நடைபெற்ற விழாவில் சகோதரர் முஹம்மது...
Items: 81 - 100 of 116
<< 2 | 3 | 4 | 5 | 6 >>