அறிவியல்

மிகப்பெரிய சூரியகுடும்பம் கண்டுபிடிப்பு!

01/09/2010 09:41
நம் பூமி சூரியனை மற்ற கோள்களுடன் சேர்ந்து சுற்றி வருகிறது. அதை சூரிய குடும்பம் என்று அழைக்கப்படுகிறது அதே போல மற்றொரு சூரியகுடும்பம் ஒன்றை தற்போது ஜெனீவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிறிஸ்டோப் லோவிஸ் என்பவர் தலைமையில் கண்டுபிடித்துள்ளனர். ஐந்து முதல் ஏழு கோள்களை உள்ளடக்கிய அந்த சூரியக் குடும்பம்...

சந்திரன் சுருங்குவதாக விஞ்ஞானிகள் தகவல் ..!

22/08/2010 00:45
சந்திரன் படிப்படியாக சுருங்கி வருகிறது. குளிர்ச்சி அடையும் போது அதன் மேற்பரப்பு பல மைல் நீளத்துக்கு சுருக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதன் அளவு சிறிதாகி கொண்டே வருகிறது. இந்த நிகழ்வு கடந்த 100 கோடி ஆண்டுகளாகவோ, அதற்கு மேலும் ஏற்பட்டிருக்கலாம். இந்த தகவலை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பல புகைப்படங்கள்...

நிலவில் தண்ணீர் இருக்க வாய்ப்பே இல்லை...

10/08/2010 16:32
நிலவில் தண்ணீர் இருக்க வாய்ப்பே இல்லை என்று புதிய ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. நிலவில் தண்ணீர் இருக்கலாம்.. நிலவின் உட் பகுதியில் அது பனிக்கட்டியாக உறைந்திருக்கலாம் என்றெல்லாம் சமீபகாலமாகக் கூறப்பட்டு வருகிறது. இந் நிலையில் நியூ மெக்சிகோ பல்கலைக்கழகத்தின் கோளியல் பிரிவின் பேராசியர் ஷகாரி...
<< 1 | 2 | 3