"குர்ஆனை எரிக்கும் தினம்" இயக்கத்தின் தலைவர் பாஸ்டர் டெர்ரி ஜோன்ஸ் கைது

25/08/2010 09:14

குர்ஆனை எரிக்கும் தினம்" இயக்கத்தின் தலைவர் பாஸ்டர் டெர்ரி ஜோன்ஸ் சிறுவனிடம் பாலியல் குற்றம் புரித்ததற்காக கைது செய்யப்பட்டார்.  

பாஸ்டர் டெர்ரி ஜோன்ஸ் லைம்வயர் என்ற பிரபல தகவல் பரிமாறும் வலையில் பல நிலைகளில் சிறுவன் ஒருவனுடன் நிர்வாணமாக காட்சி அளிக்கும் புகைப்படம் வெளியானதை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார். இவர் குர்ஆனை எரிக்கும் தினம் என்ற இயக்கத்தின் தலைவராக செயலாற்றி வந்தார்.

இந்த தகவலை அமெரிக்காவில் இருந்து வரும் புகழ்பெற்ற என்.பி.ஸி. (நேஷனல் ப்ரோட்காஸ்டிங் கம்பெனி) பத்திரிக்கையின் வலைத்தளம் தெரிவித்துள்ளது.