அஜ்மீர் குண்டு வெடிப்பில் மேலும் பல RSS உறுப்பினர்களுக்கு தொடர்பு ATS

28/10/2010 11:03

அஜ்மீர் தர்ஹா குண்டு வெடிப்பில் இந்து பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பது வெளிவந்த நிலையில் அவர்கள் பற்றிய தீவிரவாத தடுப்புப் படையின் அறிக்கைகளும் விசாரனைகளும் சூடுபிடிக்தத் துவங்கியுள்ளது.

 

இந்திரேஸ் குமாரை அடுத்து மேலும் பல சங்பரிவார இயக்கத்தினரின் பெயர்கள் வெளிச்சத்திற்கு வரும் எனவும், இந்திரேஸ் குமாரிம் தீவிர விசாரனை நடைபெற்று வருவதாகவும் ராஜஸ்தான் மாநில தீவிரவாத தடுப்புப் படையின் அதிகாரி தரிவால் தெறிவித்தார். மேலும் குஜராத் மாநிலத்தில் உள்ள இந்திரேஸ் குமாரின் விருந்தினர் மாளிகையில் கடந்த அக் 2005ல் நடந்த ரகசியக சந்திப்பு  அவருக்கும் குண்டு வெடிப்பில் தொடர்பு உள்ளது குறித்த முக்கிய ஆதாரமாக கிடைத்துள்ளதாகவும் தெறிவித்தார்.

https://www.hindustantimes.com/More-RSS-functionaries-names-may-figure-in-Ajmer-blast-case/Article1-618655.aspx