அயோத்தியில் வரும் 19ம் தேதி மாநாடு நடத்த வி.எச்.பி முடிவு

09/11/2010 16:11

19-தேதி அயோத்தியிலமாநாடஒன்றநடத்விஸ்ஹிந்தபரிஷதஅமைப்பமுடிவசெய்துள்ளது.

"இந்தமதததலைவர்களுமதுறவிகளுமஇடம்பெற்றுள்ளதாகூறி அறக்கட்டளஒன்றினமூலமபாபரமசூதியகட்காங்கிரஸகட்சி திட்டமிட்டுள்ளது. மேலும், கட்டுமானபபணியராகுலமூலமதொடங்கி வைக்கவுமதிட்டமிட்டுள்ளனர். அதநாங்களஅனுமதிக்மாட்டோம்." என்றுமராமமங்களதாஸதெரிவித்தார்.

இத்தகவலஅந்அமைப்பினதலைவரராமமங்களதாஸராமாயணி இன்றசெய்தியாளர்களிடமதெரிவித்தார்.

அயோத்தியிலநடைபெறுமமாநாட்டிலசுமார் 60 ஆயிரமராபக்தர்களகலந்துகொள்வார்களஎன்றுமஅவரகூறினார்.

webdunia.com