அரபி ஒலியுல்லா உயர்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு

21/06/2011 12:07

நமதூர் அரபி ஒலியுல்லா உயர்நிலைப் பள்ளியில் பயின்று 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு அமீரகத்தை மையமாகக் கொண்டு செயல்பட்டுவரும் அமீரக புதுவலசை முஸ்லிம் அசோசியேசன் சார்பில் வருடா வருடம் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த வருடம் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளையும். ஆசிரியர்களுக்கு ஊக்கப்பரிசுகளையும் அவ்வமைப்பின் சார்வில் நமதூர் மதரஸா வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.