அரபி ஒலியுல்லா உயர்நிலைப்பள்ளி குடியரசு தின விழா நிகழ்ச்சி

27/01/2012 19:47

அல்லாஹ்வின் திருப்பெயரால்....

நமதூர் அரபி ஒலியுல்லா உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழா. வழக்கம்போல் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

 

கடந்த டிசம்பர் மாதம் பஞ்சாப்பில் நடைபெற்ற தேசிய அளவிலான பயிற்சி முகாமில் கலந்துகொண்ட J. ஜமி மற்றும் A. அஹ்மத் ஆதிப் ஆகியோருக்கு சகோதரர் தையுப்கான் அவர்கள் பரிசுகளை வழங்கினார்கள்.

பின் மாவட்ட அளவிளான கைப்பந்து சாம்பியன் சிப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளிகளின் தாளாளர் சகோதரர் லியாக்கத் அலி அவர்கள் சுழற்கோப்பை வழங்கினர்கள்.