அரபி ஒலியுல்லாஹ் பள்ளிகளின் கல்விக்குழு சார்பில் பள்ளிக்கட்டிட வேலைகள் துவக்கம்

21/09/2010 11:26

அரபி ஒலியுல்லாஹ் பள்ளிகளின் ஒருங்கிணைந்த பள்ளிக்கட்டிடம் பல்வேறு உதவிகளை கொண்டு துவங்கியுள்ளது. முதல் கட்டடமாக தாசின் அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டு அதன் கான்கிரீட் வேலைகள் முடிவடைந்துவிட்டநிலையில். அதற்க்கு அருகில் கல்விக்குழு சர்ர்பில் இரண்டு வகுப்பறைகள் கொண்ட கட்டிடத்தின் வேலைகள் துவங்கி உள்ளன.

புகைப்படம் மற்றும் செய்தி சகோதரர் முஹம்மத் இம்தியாஸ்