அரபி ஒளியுல்லா உயர்நிலைப்பள்ளி SSLC பொதுத் தேர்வு முடிவுகள் (100 சதவீதம் தேர்ச்சி)

04/06/2012 17:51

அல்லாஹ்வின் திருப்பெயரால்....

பொதுத்தேர்வு எழுதிய 51 ,மாணவிகள்:56 மொத்தம் 107 மாணவர்கள் தேர்வு எழுதியதில் அனைவரும் தேர்ச்சியடைந்துள்ளனர்.

 
முதலிடம் மாலதி 435 (T-87, E-73, M-83, S-97, SS-95) 
 
இரண்டாம் இடம் மாதவன் 432 (T-96, E-72, M-75, S-95, SS-97)
 
மூன்றான் இடம் ஆதிபா ராணி 431 (T-95, E-71, M-78, S-93, SS-94)
 
எந்த மாணவ மாணவிகளும் எதிலும் 100 மதிப்பெண் பெறவில்லை 
கணிதத்தில் அதிகமான மதிப்பெண் 90 அதை சலீனா ஜஹான் பெற்றுள்ளார்
சமூக அறிவியலில் அதிக மதிப்பெண் 98 அதை 2 மாணவிகள் பெற்றுள்ளனர் 1.பர்சான பானு 2.காளீஸ்வரி 
அறிவியலில் அதிக மதிப்பெண் 98 அதை தஸ்லீம் பீவி பெற்றுள்ளார்.
 
THANKS TO SAMI