அல்லாஹ்வுக்காக செய்யும் அமல்களை உயர்ந்த தரத்துடன் அமைத்துக் கொள்ளவேண்டும் - ஜும்ஆ

23/07/2011 21:09

அல்லாஹ்வின் திருப்பெயரால்....

இந்தவாரம் சகோதரர் ரஹ்மான் அலி அவர்கள் ஏகத்துவ மையத்தில் ஜும்ஆ உரை நிகழ்த்தினார்கள். அதில் மனிதன் எதை செய்யும் போதும் தரமாகச் செய்யவேண்டும் என நினைக்கிறான் ஆனால் அல்லாஹ்வுக்குச் செய்யும் அமல்களைப் பொருத்தவரை ஏனோ தானோ என்று செய்கிறான் என்று பேசியவர் அல்லாஹ்வுக்காக செய்யும் ஒவ்வொரு அமலையும் உயர்ந்த தரத்துடன் செய்யவேண்டும் என உரை நிகழ்த்தினார்கள்.