அல்லாஹ்வுக்காக நட்புக் கொள்வது அல்லாஹ்வுக்காக வெறுப்பது - ஜும்ஆ உரை

03/08/2012 21:51

அல்லாஹ்வின் திருப்பெயரால்....

நமது ஏகத்துவ மையத்தில் இந்தவார ஜும்ஆ உரை சகோதரர் அப்துல்(ஷாகுல்) ஹமீது ஆலிம் அவர்கள் நிகழ்த்தினார்கள். அல்லாஹ்வுக்காக நட்புக்கொள்வது மற்றும் அல்லாஹ்வுக்காக ஒருவரை வெறுப்பது என்ற இஸ்லாமி அடிப்படையை விளக்கினார்கள். அதில் நபிமார்கள் கூட தம் குடும்பத்தாரை அல்லாஹ்வுக்காக வெறுத்தது குறித்து எடுத்துரைத்தார்கள். அல்லாஹ்வுடைய அர்ஸின் நிழல் கிடைக்கும் இச்செயல் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்....