அழகன்குளத்தில் புதிய பெட்ரோல் ஃபில்லிங் ஸ்டேசன்

20/05/2010 16:04

 அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

 20-05-2010

அழகன்குளத்தில் புதிய பெட்ரோல் ஃபில்லிங் ஸ்டேசன்

அழகன்குளம் நஜியா மெட்ரிக்குலோசன் பள்ளிக்கு அடுத்து நதிப்பாலம் சலையில் புதிதாக ஒரு பெட்ரோல் ஃபில்லிங் ஸ்டேசன் கடந்த ஞாயிறு அன்று துவங்கப்பட்டுள்ளது. அப்பகுதி மக்களுக்கு மிகவும் பயனுள்ளவகையில் அமைந்துள்ளது.