அஸ்ஸாமில் கலவரம் - 32 பேர் பலி, உத்திரப்பிரதேசத்திலும் 3பேர் பலி

24/07/2012 22:23

அஸ்ஸாம் மநிலம் கோக்ரஜார் என்ற பகுதியில் கடந்த வெள்ளியன்று ஏற்பட்ட கலவரம் மற்ற மாவட்டத்திலும் பரவி வருகிறது. முஸ்லீம்களுக்கும் பழங்குடி இன மக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் இது வரை 32 உயிர்களை பலி வாங்கியுள்ளது. போலீஸ் துப்பாக்கி சூட்டில் பெரும்பாலானோர் இறந்துள்ளனர்.

https://www.thehindu.com/news/states/other-states/article3678009.ece?homepage=true

https://www.tehelka.com/story_main53.asp?filename=Ws230712Assam.asp

 

அதேபோல் உத்திரப்பிரதேசம் மாநிலம் பரேலியில் இன்று ஏற்பட்ட பிரச்சனைக்கு 3 பேர் பலியாகியுள்ளனர். நோன்பு திறக்கும் நேரத்தில் பாடல் ஒலிபரப்பப்ட்டதற்கு எதிற்பு தெறிவித்ததை அடுத்து இந்தப் பிரச்சனை தோன்றியதகா தெகல்கா குறிப்பிட்டுள்ளது.

https://www.tehelka.com/story_main53.asp?filename=Ws230712up.asp