இடி மின்னலுடன் மழை மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்பு

05/10/2010 16:04

கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று காலைமுதல் நமதூரிலும் மாவட்டத்தின் இதர பகுதியிலும் கனமழை கொட்டியது. பயஙகர சப்தத்துடன் இடி மின்னல் காற்றுடன் மழை பெய்தததால் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கடந்த ஒருவாரமாக பெய்துவரும் மழையால் நம்பகுதியில் சளி, காய்ச்சல், குழந்தைகளுக்கு வாந்தி வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகள் பரவி வருகிறது.