இணையதளத்தில் தமிழ்நாடு அரசு பதிய பாட புத்தகங்கள்

31/05/2011 08:54

சமச்சீர் கல்வியை ரத்து செய்ததால் பழைய பாடத்திட்டம்தான் அமலுக்கு வரவிருக்கிறது. புத்தகங்கள் அச்சிட்டு வெளிவர தாமதம் ஆவதால், அவைகளை இணையதளத்தில் இருந்து எடுத்து கொள்ளும் வசதியை தமிழக அரசு செய்திருக்கிறது. கீழே உள்ள லிங்கில் பார்க்கலாம்.


https://www.textbooksonline.tn.nic.in

தகவல் payanullathagaval|@googlegroups.com