இதுதான் இஸ்லாம் தெருமுனைப் பிரச்சாரம்

01/04/2012 19:32

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளை சார்பில் நேற்று 6கடை முன் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரத்தில் சகோதரர் அர்சத் அலி MISC அவர்கள் இதுதான் இஸ்லாம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 

அல்ஹம்துலில்லாஹ்....