இது தான் இஸ்லாம் பெண்களுக்கான உள்ளரங்கு நிகழ்ச்சி

13/09/2012 10:15

அல்லாஹ்வின் திருப்பெயரால்......

புதுவலசை  தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத்தின் சார்பாக பெண்களுக்கான உள்ளரங்கு நிகழ்ச்சி கிழக்குத் தெருவில் உள்ள சாகுல் ஆலிம் அவர்களின் மனைவி வீட்டில் 12.09.2012 மகரிப் தொழுகைக்குப் பின் நடைபெற்றது.
 
இதுதான் இஸ்லாம் என்ற தலைப்பில் பனைக்குளம் அர்ஷத் MISC அவர்களின் மனைவி  சர்மிளா (ஆலிமா) அவர்கள்   உரைநிகழ்தினார்கள். மேலும் அந்த தெரு மக்கள் அனைவரும்  இந்த உள்ளரங்கு நிகழ்ச்சியில் பங்குகொண்டு பயனடைந்தனர்.