இந்த ஆண்டு மருத்துவ நுளைவுத்தேர்வு இல்லை - பொன்முடி

10/02/2011 21:29

''த‌மிழக‌த்த‌ி‌ல் இந்ஆண்டமருத்துவ‌க் கல்லூரி மாணவர்களுக்கநுழைவுததேர்வஇருக்காது'' எ‌ன்று உய‌ர் க‌ல்‌வி‌த்துறை அமை‌ச்ச‌ர் பொ‌ன்முடி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

சட்ட‌ப்பேரவை‌‌யி‌ல் இ‌ன்று இடைக்காபட்ஜெடமீதாவிவாத‌த்‌தி‌ல் ப‌ங்கே‌ற்று பே‌சிய அ.இ.அ.ி.ு.க. உறு‌ப்‌பின‌ர் ‌ி.ி. சண்முகம் , மருத்துகல்லூரி மாணவர்களுக்கநுழைவுததேர்வகொண்டமத்திஅரசமுடிவசெய்துள்ளது எ‌ன்று‌ம் எனவமாநிலத்தினஉரிமைகளைபபாதுகாக்வேண்டும் எ‌ன்று‌ம் கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

இத‌ற்கு ப‌தி‌ல் அ‌ளி‌த்து பே‌சிய உய‌ர் க‌‌ல்‌வி‌த்துறை அமைச்சரபொன்முடி, மருத்துகல்லூரி மாணவர்களுக்கநுழைவுததேர்வநடத்தககூடாதஎன்று ுதலமை‌ச்சர் கருணா‌நி‌தி மத்திஅரசகேட்டுககொண்டுள்ளார் எ‌ன்றா‌ர்.

அ‌ண்மை‌யி‌ல் மக்களநல்வாழ்வுததுறஅமைச்சரை ச‌ந்‌தி‌த்து பே‌சிய ம‌த்‌‌திய அமை‌ச்ச‌ர் க‌பி‌ல் ‌சிப‌ல், நுழைவுததேர்வவராதஎன்றஉறுதி அளித்துள்ளார் எ‌ன்று கூ‌றிய பொ‌ன்முடி, எனவஇந்ஆண்டமருத்துகல்லூரி மாணவர்களுக்கநுழைவுததேர்வஇருக்காது எ‌ன்றா‌ர்.

இதை‌த் தொட‌ர்‌‌ந்து பே‌சிய ி.ி.சண்முகம், மத்திஅரசினநுழைவுததேர்வதொடர்பாசட்டத்ததிரும்பபபெஏனதமிழஅரசவற்புறுத்தவில்லை எ‌ன்று ‌வினா எழு‌ப்‌பினா‌ர்.

இத‌ற்கு ம‌க்க‌ள் ந‌ல்வா‌ழ்‌வு‌த்துறை அமைச்சரஎம்.ஆர்.ே. பன்னீரசெல்வம் ப‌தி‌‌ல் அ‌ளி‌க்கை‌யி‌ல், மாநிஅரசகலந்தபேசாமலஎந்முடிவையுமஎடுக்மாட்டோமஎன்றமத்திய அமை‌ச்ச‌ர் கபில்சிபலஉறுதி அளித்துள்ளார் எ‌ன்று‌ம் நுழைவுததேர்வநடத்துவதகுறித்தமத்திஅரசஎந்முடிவுமஎடுக்கவில்லை எ‌ன்று‌ம் கூ‌றினா‌ர்.

வெப்துனியா 10-02-2011