இந்த வருடம் தவ்ஹீத் மர்கஸில் முதல் இரவுத்தொழுகை - பெண்களும் கலந்துகொண்டனர்

03/08/2011 11:53

அல்லாஹ்வின் திருப்பெயரால்....

இந்த வருடம் ரமளான் தவ்ஹீத் மர்கஸ் துவக்கப்பட்டு 3 வருடங்களை தொட்டுள்ளது. படிப்படியான முன்னேற்றமாக இந்த வருடம் மர்கஸ் விரிவாக்கத்திற்குப் பிறகு பெண்களும் தொழுக ஏற்பாடு செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் அதிகமான பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.