இந்த வருட ஃபித்ரா ரூபாய் 80 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

01/08/2012 21:17

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

ரமளான் மாதத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஃபித்ராவை கூட்டாக வசூலித்து வினியோகம் செய்து வருகிறது. அந்த வகையில் இந்தவருட ஃபித்ரா வசூல் துவங்கப்பட்டுள்ளது, இந்த வருடம் ஃபித்ரா தொகை ஒரு ஆளுக்கு ரூபாய் 80 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உங்களது பித்ராக்களை தவ்ஹீத் ஜமாஅத்துக்கு தந்து உதவுங்கள். ஊரில் உள்ள அனைத்து ஏழைகளுக்கும் கணக்கிட்டு வழங்கப்படுவது கூட்டு ஃபித்ராவின் சிறப்பு மற்று நபிவழியும் கூட.