இந்த வருட ரமளான் - தவ்ஹீத் மர்கஸில்

23/07/2012 09:00

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

இந்த வருடம் ரமளான் மாதத்தில் நாம் ஏற்கனவே முடிவு செய்தது போல் நோன்புக் கஞ்சி காய்ச்சி விநியோகம் செய்யப்படுகிறது. அல்ஹம்துலில்லாஹ்.

அதற்காக நம்முடைய மர்கஸ் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் வழக்கம் போல் இப்தார் நிகழ்ச்சிகளும், இஷாவுக்குப் பின் இரவுத் தொழுகை ஆண்களுக்கும் பெண்களுக்கும் நடைபெறுகிறது.

அல்ஹம்துலில்லாஹ்