இன்றைய பெண்களின் நிலை - பெண்களுக்கான பயான்

07/10/2011 22:18

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பெண்களுக்கான சிறப்பு பயான் நிகழ்ச்சி காயிதே மில்லத் நகர் சகோதரர் ஜாஹிர் உசேன் அவர்கள் வீட்டில் நடைபெற்றது. அதில் சகோதரி சுமையா அவர்கள் இன்றைய பெண்களின் நிலை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 

 

புறம், ஆடை அணிதல், ஆண்களிடம் நடந்து கொள்ளும் முறை, சபித்தல் அதனால் அதிகமாக பெண்கள் நரகத்தில் இருத்தல் மற்றும் தொழுகையின் முக்கியத்துவம் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்கள் ஆலிமா அவர்கள்.