இரத்ததானம் 1 யுனிட் வழங்கப்பட்டது

27/01/2010 10:13

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

 

27-1-2010

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளை சார்பில் சகோதரர் இக்பால் அவர்களுக்கு 1 யுனிட் இரத்தம் சகோதரர் முஹம்மது யாசின் (மாவட்ட மாணவரணி செயலாளர்) அவர்களால் கணகமனி கிளினிக்கில் வைத்து வழங்கப்பட்டது.

நேற்று உச்சிப்புளியில் நடைபெற்ற இரத்ததான முகாமில் புதுவலசை தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் இரத்த தானம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.