இராமநாதபுரம் மற்றும் திருவாடானை தேர்தல் வெற்றி நிலவராம்

14/05/2011 14:57

இந்த ஆண்டு சட்டமன்றத்திற்கு இராமநாதபுரத்தில் இருந்து மமக சார்பில் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களும் திருவாடானை தொகுதியில் திமுக சார்பில் சுப. தங்கவேலன் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டள்ளனர்.

ஜவாஹிருல்லா (மமக) - 65831 வாக்குகள்

ஹஸன் அலி (காங்) - 50074 வாக்குகள்

கண்ணன் (பாஜக) - 28060 வாக்குகள்

ராஜா உசேன் (இ.தே. லீக்) - 3606 வாக்குகள்

பைரோஸ்கான் (தனி) - 2731

 

திருவாடானையில்

சுப. தங்கவேலன் (திமுக) - 64165

முஜிபுர் ரஹ்மான் (தேமுதிக) 63238