இராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளுக்கான புதிய கட்டண விகிதம்

19/06/2011 09:33

இராமநாதபுரம் மாவட்டத்தில் கோவிந்தராஜன் கட்டண விகிதத்தை எதிர்த்தது மேல் முறையீடு செய்த 104 கல்வி நிறுவனங்களின் புதிய கட்டன விகிதம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி சித்தார்கோட்டை முகமதியா மேல் நிலைப்பள்ளி, பனைக்குளம் நஜியா மெட்ரிகுலேசன் பள்ளி, இராமநாதபுரம் செய்யதம்மாள் மேல் நிலைப்பள்ளி, தெவிபட்டினம் புஹாரியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளின் புதிய கட்டண விகிதங்களைக் காண https://www.pallikalvi.in/schools/Fees/RAMANATHAPURAM.pdf