இறைநம்பிக்கை - தெருமுனைப் பிரச்சாரம்

14/05/2012 20:59

ராமநாதபுரம் மாவட்டம் புதுவலசை கிளையில் கடந்த 8-5-2012 அன்று இறை நம்பிக்கை என்ற தலைப்பில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. அப்துல் ஹலீம் அவர்கள் உரையாற்றினார்கள். அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு, அவனை எப்படி நம்புவது, அல்லாஹ்வின் பண்புகள் என்னென்ன, அவனுக்கு இணை கற்பித்தல் என்றால் என்ன? இணை கற்பித்தால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பது குறித்து விரிவாக எடுத்துரைத்தார்கள்.