இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம்

18/12/2011 10:48

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மர்கஸில் நேற்று நடைபெற்ற பயான் நிகழ்ச்சியில் சகோதரர் ரஹமான் அலி தவ்ஹீதி அவர்கள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அதில் மறுமை வெற்றி மற்றும் இஸ்லாமிய அழைப்புப் பணியின் முக்கியத்துவம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.