இஸ்லாம் ஒரு எளிய மார்கம் - புதுவலசை

11/02/2012 21:37

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

நமதூர் தவ்ஹீத் மர்கஸில் கடந்த வெள்ளிக்கிழமை மஹரிப் தொழுகைக்குப் பின் நடைபெற்ற இஸ்லாம் ஒரு எளிய மார்கம் நிகழ்ச்சியில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். சகோதரர் அர்சத் அலி MISc அவர்கள் பதிலளித்தார்கள்.